Nov 23, 2016

ஆண்டிமடத்தில் 44 ஆயிரம் காலாவதியான உணவுபொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி

ஜெயங் கொண் டம்,நவ.23:
ஜெயங் கொண் டம் அருகே உள்ள ஆண் டி ம டத் தில் உணவு பாது காப் பு துறை அலு வ லர் கள் ரூ.44ஆயி ரம் மதிப் பி லான தடை செய் யப் பட்ட மற் றும் காலா வ தி யான பொருட் களை பறி மு தல் செய்து அழித் த னர்.
ஆண் டி ம டத் தில் உள்ள பேருந் து நி லை யம், வாரச் சந்தை, நான் கு ரோடு ஆகிய பகு தி க ளில் உள்ள மளி கை க டை கள், உண வ கங் கள், டீக் க டை கள், பேக் கரி மற் றும் இனிப் ப கங் கள் போன்ற உணவு பொருள் விற் பனை செய் யும் கடை க ளில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். ஆய் வின் போது தமி ழக அர சால் தடை செய் யப் பட்ட பான் ம சாலா, குட்கா உள் ளிட்ட புகை யிலை பொருட் கள் மற் றும் காலா வ தி யான குளிர் பா னங் கள், பிஸ் கட், உணவு பொருட் கள், மிட் டாய் கள் மற் றும் தடைசெய் யப் பட்ட பிளாஸ் டிக் பை கள் உள் ளிட் ட வற்றை பறி மு தல் செய் த னர். மாலை யில் அ வற்றை குப் பை கு ழி யில் பிரித் து கொட்டி அழித் த னர். ஆய் வின் போது மாவட்ட உணவு பாது காப்பு துறை அலு வ லர் கள் ஜஸ் டின், சிவக் கு மார்,ஸ்டா லின், ஆகி யோர் கொண்ட குழு வி னர் பணி யா ளர் களை கொண்டு பறி மு தல் செய் யப் பட்ட காலா வ தி யான உணவு பொருட் கள் அழித் த னர். மேலும் இப் ப கு தி யில் இது போன்ற ஆய் வு கள் தொடர்ந்து நடை பெ றும் என வும் அறி வு றுத் தப் பட் டது.

விற்பனை செய்ய மட்டுமே அனுமதி நடைபாதை கடைகளில் உணவு சமைக்க தடை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, நவ. 23:
சென்னை மயி லாப் பூ ரைச் சேர்ந்த அருண் ராஜ் என் ப வர், உயர் நீதி மன் றத் தில் தாக் கல் செய்த மனு வில், ‘‘மயி லாப் பூர் மற் றும் லஸ் சர்ச் உள் ளிட்ட பகு தி க ளில் நடை பா தை கள் முழு வ து மாக ஆக் கி ர மிக் கப் பட் டுள் ளது. இத னால் பாத சா ரி க ளும், வாகன ஓட் டி க ளும் கடு மை யாக பாதிப் புக் குள் ளாகி வரு கின் ற னர். நடை பா தை க ளில் உள்ள உண வ கங் க ளில் நடை பா தை யில் வைத்தே சுகா தா ர மற்ற முறை யில் சமைக் கப் ப டு கி றது. இத னால் அந்த கடை க ளில் சாப் பி டும் பொது மக் க ளுக்கு தேவை யற்ற பிரச் னை கள் ஏற் ப டு கி றது. கழி வு க ளும் சாலை யோ ரங் க ளி லேயே குவிக் கப் ப டு கி றது. எனவே நடை பாதை ஆக் கி ர மிப் பு க ளை யும், நடை பாதை வியா பா ரி க ளை யும் முழு மை யாக அகற்ற உத் த ர விட வேண் டும் ’’ என கூறி யி ருந் தார்.
இந்த மனுவை தலைமை நீதி பதி எஸ்.கே.கவுல், நீதி பதி ஆர்.மகா தே வன் ஆகி யோர் அடங் கிய முதல் டிவி சன் பெஞ்ச் விசா ரித் தது. அப் போது சென்னை மாந க ராட்சி 9வது மண் டல உதவி ஆணை யர் தாக் கல் செய்த பதில் மனு வில், மனு தா ரர் கூறி யுள்ள குற் றச் சாட் டு களை மறுக் க வில்லை. அதே நே ரம், அப் ப கு தி யில் நான்கு முறை திடீர் சோதனை நடத்தி ஆக் கி ர மிப் பா ளர் கள் மீது நட வ டிக்கை எடுக் கப் பட் டுள் ளது.
ஆக் கி ர மிப் பு களை அகற் றிய பிற கும் மீண் டும், மீண் டும் அவர் கள் அதே இடங் க ளில் கடை போடு கின் ற னர். நடை பாதை வியா பா ரி களை ஒழுங் கு ப டுத்த மாந க ராட் சி யில் தனி யாக கமிட்டி அமைக் கப் பட் டுள் ளது. இது வரை 154 நடை பாதை ஆக் கி ர மிப்பு வியா பா ரி களை அடை யா ளம் கண்டு அவர் க ளுக்கு அடை யாள அட்டை வழங் கப் பட் டுள் ளது. மாற்று இடம் ஒதுக் கு வ தற் கான பணி யும் நடை பெற்று வரு கி றது. ஆனால் அவர் கள் வேறு இடங் க ளுக்கு செல்ல மறுக் கின் ற னர் ’’ என தெரி வித்து இருந் தார்.
அப் போது நீதி ப தி கள், ‘‘இந்த மாதி ரி யான வழக் கு கள் வரும் போ தெல் லாம், இது போன்ற பிரச் னை க ளும் வரு கி றது.
ஒரு முறை நடை பாதை மற் றும் சாலை யோர வியா பா ரி க ளுக்கு மாற்று இடம் ஒதுக் கப் பட்டு விட் டால், பழைய இடத் தில் வியா பா ரம் செய்ய அவர் க ளுக்கு எந்த உரி மை யும் இல்லை. சாலை யோ ரங் க ளில் உண வு களை விற்க வேண் டு மென் றால், அனு ம திக் க லாமே தவிர உண வு களை சாலை யோ ரத் தி லேயே வைத்து சமைக்க கண் டிப் பாக அனு ம திக்க முடி யாது. உணவு பண் டங் களை தயா ரிப் ப தற்கு வியா பா ரி கள் அதற் கான தனிப் பட்ட உரி மத் தை யும், அனு ம தி யை யும் பெற வேண் டும். நடை பாதை மற் றும் சாலை யோர வியா பா ரி களை முழு மை யாக அகற்ற ஒரு முறை ரெய்டு நடத் தி னால் போதாது. அது நடை மு றை யில் சாத் தி ய மும் கிடை யாது. தொடர்ச் சி யாக ரெய்டு மற் றும் நட வ டிக் கை களை அதி கா ரி கள் கூட்டு நட வ டிக் கை யாக எடுத் தால் மட் டுமே ஆக் கி ர மிப் பு களை அகற்ற முடி யும்.
எனவே மயி லாப் பூர் போலீஸ் துணை ஆணை ய ரும், 9வது மண் டல மாந க ராட்சி உதவி ஆணை ய ரும் தொடர்ந்து அப் ப கு தி களை கண் கா ணித்து விதி மீ றல் கள் நடை பெ றா மல் இருக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் ’’ என உத் த ர விட்டு வழக்கை முடித்து வைத் த னர்.

தரமான உணவு, அடிப்படை வசதிகளின்றி அல்லல்படும் மாணவ, மாணவிகள் செங்கம் தாலுகாவில் உள்ள அரசு விடுதிகளில் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

செங் கம், நவ.23:
திரு வண் ணா மலை மாவட் டம் செங் கம் தாலு கா வில செங் கம், பர ம னந் தல், தண்டா, இளங் குன்னி, புதுப் பா ளை யம் ஆகிய பகு தி க ளில் அர சுக்கு சொந் த மான பல கோடி ரூபாய் மதிப் புள்ள கட் டி டங் க ளில் ஆதி தி ரா வி டர் மாண வர் விடுதி, ஆதி தி ரா வி டர் பெண் கள் விடுதி, பிற் ப டுத் தப் பட்ட மாண வர் விடுதி, பிற் ப டுத் தப் பட்ட மாண வி கள் விடுதி மற் றும் மலை வாழ் மக் கள், பழங் கு டி யி னர் அரசு மாணவ, மாண வி கள் விடு தி கள் என 15க்கும் மேற் பட்ட விடு தி கள் செயல் பட்டு வரு கின் றன. பல் வேறு பகு தி களை சேர்ந்த மாணவ, மாண வி கள் இந்த விடு தி க ளில் தங்கி படித்து வரு கின் ற னர்.
அனைத்து விடு தி க ளி லும் வார் டன் கள், சமை ய லர், துப் பு ரவு பணி யா ளர் கள் பணி யில் உள் ள னர்.
ஆனால் விடு தி க ளில் தங் கி யுள்ள மாணவ, மாண வி க ளின் பாது காப்பு என் பது கேள் விக் கு றி யாக உள் ளது. குறிப் பாக இரவு நேரங் க ளில் பெரும் அச் சு றுத் த லாக உள் ள தாக கூறப் ப டு கி றது. விடு தி க ளில் தங்கி படிக் கும் மாணவ, மாண வி க ளுக்கு தேவை யான குடி நீர், கழிப் பறை வசதி உள் ளிட்ட அடிப் படை வச தி கள் முறை யாக செய்து கொடுக் கப் ப ட வில்லை என கூறப் ப டு கி றது.
விடு தி க ளில் உள்ள பதி வேட் டில் 100 மாணவ, மாண வி கள் தங்கி படிப் ப தாக குறிப் பி டப் பட் டி ருக் கும். ஆனால் விடு திக்கு சரா ச ரி யாக 25 சத வீத மாண வர் கள் தான் ஒழுங் காக வரு வ தாக கூறப் ப டு கி றது. இவர் கள் எங்கே செல் கி றார் கள், என் ன வா னார் கள் என சம் பந் தப் பட்ட வார் டன் கள் கண் டு கொள் வ தில் லை யாம்.
தின மும் விடு தி யில் தங் கி யுள்ள மாணவ, மாண வி க ளுக் காக காலை டிபன், மதிய உணவு, இரவு உணவு என 3 வேளை சமை யல் செய்ய வேண் டும். இதற் காக பல லட் சம் ரூபாய் ஒதுக் கப் ப டு கி றது. ஆனால் இங் குள்ள சமை ய லர், முறைப் படி 3 வேளை சமை யல் செய் யா மல் ஒரே நேரத் தில் சமை யல் செய்து தனது வேலையை முடித்து விடு கி றார்.
சில நேரங் க ளில் சமை ய லர் விடு தி யில் இருப் ப தில்லை. இத னால் உணவு பரி மாற ஆட் கள் இல் லா மல் மாணவ, மாண வி களே சமைத்து வைத் தி ருக் கும் உண வு களை பரி மா றிக் கொள் ளும் அவ லம் தொடர் கி றது. மேலும் சமை ய லர் சமை யல் செய் யா மல் கூலிக்கு ஆள் வைத்து சமை யல் செய் வ தால் சத் தான, சுகா தா ர மான உணவு கிடைப் ப தில்லை என மாண வர் கள் குற் றம் சாட் டு கின் ற னர். இந்த பிரச்னை செங் கத் தில் உள்ள அனைத்து விடு தி க ளி லும் உள் ள து தான் வேத னை யான விஷ யம். தங் கள் குறை கள் குறித்து சம் பந் தப் பட்ட விடுதி வாடன் க ளி டம் மாண வர் கள் முறை யிட் டா லும் அவர் கள் கண் டு கொள் வ தில் லை யாம்.
பெரும் பா லான வார் டன் கள் விடு தி க ளுக்கு எப் போது வரு வார் கள், எப் போது வெளியே போவார் கள் என் பது யாருக் கும் தெரி யாது. இத னால் விடு தி க ளில் தங்கி படிக் கும் மாணவ, மாண வி க ளின் சுகா தா ரம், பாது காப்பு கேள் விக் கு றி யா கவே உள் ளது.
இது கு றித்து சம் பந் தப் பட்ட துறை அதி கா ரி க ளா வது அவ் வப் போது விடு தி க ளுக்கு சென்று மாண வர் க ளின் குறை கள், தேவை கள் குறித்து விசா ரிப் பார் களா என் றால் அது வும் இல்லை.
எனவே மாவட்ட நிர் வா கம் இதில் கவ னம் தனி செலுத்தி சம் பந் தப் பட்ட அதி கா ரி களை கொண்டு அவ் வப் போது விடு தி களை ஆய்வு செய்து குறை களை களைய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பெற் றோர் கள், சமூக ஆர் வ லர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

தேனி மாவட்டத்தில் போதை பாக்கு விற்பனை படுஜோர்

உத் த ம பா ளை யம், நவ. 20:தேனி

மாவட் டத் தில் போதை பாக் கு கள் விற் பனை படு ஜோ ராக நடப் ப தாக பொது மக் கள் கூறு கின் ற னர். தின மும் பண் டல், பண் ட லாக கேர ளா விற்கு கடத் தப் ப டு வ தா க வும் கூறப் ப டு கி றது.
தேனி மாவட் டத் தில் வர்த் த கம் நிறைந்த ஊர் க ளாக கம் பம், போடி, தேனி உள் ளிட்ட ஊர் கள் உள் ளன. இதில் கேர ளாவை ஒட்டி உள்ள ஊர் க ளாக கம் பம், போடி உள் ளிட்ட நக ரங் கள் உள் ளன. பக் கத்து மாநி ல மான கேர ளா வில் போதை வஸ் துக் க ளுக்கு தடை உள் ளது.
குறிப் பாக பான் ப ராக், குட்கா, போதை புகை யிலை போன் றவை விற் கக் கூ டாது. அத னையே தமி ழக அர சும் பின் பற்றி தடை விதித் துள் ளது. தடை அம லில் இருந் தா லும் தாரா ள மாக தடை செய் யப் பட்ட போதை பாக் கு கள், புகை யிலை போன் றவை பொது மக் க ளுக்கு கிடைக் கின் றன. இவை அதி கா ரி க ளின் ஆசி யோடு நடப் ப தா க வும் கூறப் ப டு கி றது. தடை செய் யப் பட்ட போதை புகை யிலை, பாக் கு களை விற் பனை செய் வ தற்கு பெரிய வியா பா ரி கள் உள் ள னர்.
இவர் க ளுக்கு தின மும் மதுரை, சென்னை உள் ளிட்ட நக ரங் க ளில் இருந்து டன் கணக் கில் பண் டல், பண் ட லாக போதை பாக் கு கள், புகை யிலை வரு கி றது. தேனி, கம் பம், போடி பெரும் நக ரங் க ளில் உள்ள வியா பா ரி கள் இதனை பல லட் சம் ரூபாய் விலை வைத்து வாங் கு கின் ற னர். தடை செய் யப் பட்ட பொருட் கள் என் ப தால் வரி கட் ட வேண் டிய அவ சி யம் இல்லை. உள் ளூர் அதி கா ரி களை கவ னித் துக் கொண் டால் தொழில் செய் வ தில் எந் த வி த மான சிக் க லும் வரப் போ வ தில்லை.
இத னையே பெரிய வியா பா ரி க ளும் செய் கின் ற னர். உத் த ம பா ளை யம், போடி யில் செயல் ப டும் வணி க வ ரித் துறை அதி கா ரி க ளோடு இணைந்து மறை மு க மாக நடத் திய ரெய் டு கள், பார் சல் லாரி க ளில் வந்த பல லட் சம் மதிப் பி லான போதை பாக் கு கள், புகை யிலை போன் ற வற்றை பிடித்து மிரட் டி விட்டு பின்பு மிகப் பெ ரிய தொகையை வியா பா ரி க ளி டம் வசூ லிப் ப தா க வும் கூறப் ப டு கி றது.
இத னால் எந் த வி த மான தடை யும் இல் லா மல் தேனி மாவட் டத் தில் போதை பாக் கு கள், புகை யிலை விற் பனை நடக் கி றது. கம் பம், போடி வழியே கேர ளா விற் கும் தின மும் பார் சல், பார் ச லாக போதை பாக் கு கள் கடத் தப் ப டு கின் றன. இத னை யும் வணி க வ ரித் துறை அதி கா ரி கள் கண் டும், காணா மல் உள் ள னர். உள் ளூ ரில் உள்ள நக ராட் சி க ளின் சுகா தா ரத் துறை அதி கா ரி கள் எந் த வி த மான ரெய் டும், நடத் து வ தில்லை.
உண வு பா து காப் புத் துறை அதி கா ரி க ளும் மாவட் டத் தில் பெய ர ள வில் செயல் ப டு வ தால் மொத்த வியா பா ரி கள் குடோன் க ளில் பதுக்கி வைத்து போதை பாக் கு களை பெரிய அள வில் விற் பனை செய்து வரு கின் ற னர்.

உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் பணம் கேட்டு மிரட்டல் 2 பேர் மீது வழக்கு பதிவு

 
கோவை, நவ. 23:
கோவை மாவட்ட உணவு பாது காப்பு அலு வ ல ராக இருப் ப வர் சந் தி ரன். இவ ரது அலு வ ல கம் கோவை டாடா பாத் ராஜூ ரோட் டில் உள் ளது. கடந்த 12ம் தேதி சந் தி ரன் வழக் கம் போல் அலு வ ல கத் தில் பணி யில் இருந் தார். அப் போது அங்கு வந்த கண் ணன், கார்த் திக் கண் ணன் ஆகிய இரு வர் தங் களை பத் தி ரி கை யா ளர் என அறி மு கப் ப டுத் திக் கொண்டு, ரூ.1 லட் சம் பணம் கேட் டுள் ள னர். அவர் கொடுக்க மறுத் து விட் டார். இது பற்றி சந் தி ரன், ரத் தி ன புரி போலீ சில் புகார் செய் தார். போலீ சார் கண் ணன், கார்த் திக் கண் ணன் ஆகிய இரு வர் மீதும் வழக்கு பதி வு செய்து விசா ரிக் கின் ற னர்.

Food safety officer threatened


The police have registered a case against two persons who attempted to extort money from a food safety officer by threatening to publish reports against him. The police said that they had registered the case against Kannan and Karthik kannan based on a complaint from the officer, K. Chandran. The two had sought Rs. 1 lakh, the police added.

Govt wakes up to unsafe, substandard food products

Appoints appellate authority for food safety tribunals after 9 months

After Food Safety Appellate Tribunals (FSAT) remained defunct for nine months, government has finally appointed Presiding Officers for Kashmir and Jammu divisions to look at the cases related to food safety matters.
As per the official order, government has appointed Muhammad Yousuf Akhoon, District and Sessions Judge, presently Principal Secretary to Chief Justice, J&K High Court and Maharaj Krishan Hanjura, Member, Company Law Board, Delhi as the Presiding Officers for Food Safety Appellate Tribunal, Kashmir and Food Safety Appellate Tribunal, Jammu respectively.
“The Presiding Officers shall assume the charge of the respective Tribunals within a period of 21 days from the date of issuance of this notification. The term of Presiding Officers shall be five years from the date of joining the assignment or until they attain the age of 65 years, whichever is earlier,” the order issued by Commissioner/Secretary, Health and Medical Education, MK Bhandari said.
In February this year, the government established the two Appellate Tribunals to hear appeals for the decisions of the Adjudicating Officers under Food Safety and Standard Act (FSSA) 2006.
However, authorities had failed to appoint the officers till today which had taken a huge toll on the health of consumers of food products in JK.
“The Food Safety and Standards Authority of India (FSSAI) has been in the process of constituting Appellate Tribunals in a number of states for the last couple of years. However, J&K was lagging behind due to delay in the appointment of Presiding Officers by the State government,” said an official, wishing anonymity.
Official sources told Kashmir Post that a large number of cases related to unsafe, substandard and misbranded food products and items were pending with the District Magistrate and in civil courts.
“The appointments will fast-track the process of litigation in cases like substandard and misbranding of food items among others,” they said.
The Jammu and Kashmir is one of the few places that would have the tribunals in place. Appellate tribunals have already been set up in Delhi, Maharashtra, Karnataka and Chattisgarh, apart from the union territories of Andaman & Nicobar and Chandigarh.

Lead, heavy metals have been found in soft drinks: Govt

NEW DELHI: Lead and other heavy metals like Cadmium and Chromium have been found in the samples of five different soft drinks manufactured by two major multinational companies in India, Rajya Sabha was informed today.
“Samples of five different cold drinks–Sprite, Mountain Dew, 7UP, Pepsi and Coca Cola–were selected by the stratified sampling method and the samples were submitted to National Test House (in Kolkata) for testing,” Minister of State for Health Faggan Singh Kulaste said in a written reply.
Apart from lead, other heavy metals like Cadmium and Chromium were also found in the samples (due to leaching of toxins from the bottles in which they were packaged), he said replying to a question on whether the Government commissioned study by the Drug Technical Advisory Board had found five different toxins in aerated drinks produced by two major multinational companies in India.
Giving details of the study conducted by Kolkata-based All India Institute of Hygine and Public Health (AIIH&PH), Kulaste said that the AIIH&PH had entered into a pact with the National Test House (NTH) for testing and estimation.

ADULTERATION IN MILK: SAMPLES COLLECTED

On the directive of the Food Safety and Standard Authority of India (FSSAI), the district health department collected samples of milk from different localities of State capital on Monday. The move is aimed at checking the level of adulteration in the milk across the country. The FSSAI has chosen 100 cities of the country from where samples of milk were collected simultaneously for National Milk Survey-2016. In Uttarakhand this drive was undertaken in Dehradun and Haridwar districts.
The District Food safety officer, Anoj Thapliyal said that the eleven samples of milk were collected from four different categories. He said that these categories are organised sector where milk is sold in poly bags, dairy farms, shops selling open milk and mobile street vendors. Thapliyal said that the laboratory of Anchal dairy located at Raipur road was selected as nodal lab for the survey. The samples would be checked for fat content, SNP, presence of non milk adulterants like detergent, hydrogen per oxide, boric acid, urea, starch and ammonium sulphate.
The officials of health department collected eight samples from Haridwar district. The National Milk Survey is important as numerous complaints of adulteration ranging from water to urea are received. The Supreme Court has also taken cognisance of these complaints and ordered the authorities to undertake stern action on these adulterators.

Since Diwali, 6 food sample reports out

Indore: The delay in issuing food sample reports is acting as a morale booster for food adulterators in city.
However, this delay by ther food and drug administrationhas given sub-standard drug manufacturers a free-run to push their products.
Of the 100 food samples taken by food safety officers during a 50-day long drive to curb food adulteration during the festival season, a report of over 90 samples is pending with the food laboratory in the state capital.
A fortnight after the Diwali festival, the sample report of only six samples has been released so far.
The six samples passed the mandatory laboratory test. According to data from the Food and Drug Administration, nearly 700 samples were taken between January and October this year.
Sources said that by the time test reports come, shop owners would have already sold off their products.
According to food safety officers, one sample takes nearly three hours to test. Nearly 10 samples can be tested in a day.