Oct 8, 2016

தீபாவளிக்கு இப்போதே தயாராகிறது கலப்பட எண்ணெயில் சுவீட்ஸ்

தேவா ரம், அக்.8:
தீபா வளி ஸ்வீட்ஸ் களை தயா ரிக்க கலப் பட எண் ணெய் விற் பனை இப் போதே தயா ராகி வரு வ தா க வும், இதனை தடுக்க சுகா தா ரத் துறை அதி கா ரி கள் நட வ டிக்கை தேவை என வும் பொது மக் கள் வலி யு றுத்தி உள் ள னர்.
தேனி மாவட் டத் தில் கம் பம், உத் த ம பா ளை யம், தேவா ரம், போடி உள் ளிட்ட ஊர் களை சுற் றி லும் தீபா வளி பண் டி கையை வர வேற்க இப் போதே தனி யார் கள் ஸ்வீட் களை தயா ரிக்க ஆயத் த மாகி வரு கின் ற னர். பெரும் பா லும் தீபா வளி பல கா ரங் கள், தேனி மட் டும் அல் லா மல் மதுரை, இடுக்கி, திருப் பூர் உள் ளிட்ட மாவட் டங் க ளுக் கும் விற் ப னைக் காக கொண்டு செல் லப் ப டு கி றது. தீபா வளி ஸ்வீட் களை கலப் ப டம் இல் லாத பொருட் க ளில் தயா ரித் தால் தான் உடல் உ பா தை கள் ஏற் ப டாது. ஆனால் இதில் லாபம் பார்க்க நினைக் கும் தனி யார் கள் கலப் பட மாவு, எண் ணெய், நெய், இனிப் பு வ கை களை இப் போதே தயார் செய்து வரு கின் ற னர். இதனை மொத் த மாக விற் பனை செய் ய வும் தயார் நிலை யில் உள் ள னர். தீபா வ ளிக்கு 10 நாட் க ளுக்கு முன்பே ஸ்வீட் கள், கார வகை கள் தயா ரிப்பு தொடங் கும் என் ற போ தி லும், இப் போதே கலப் பட மாவு கள், எண் ணெய் வகை கள் விற் ப னைக்கு தயா ராகி வரு கின் றன. மொத்த கடை க ளில் இவை விற் ப னைக்கு வந் துள் ளன.
இதனை இப் போதே ஆய்வு செய்து தடுக் கா விட் டால் பொது மக் க ளுக்கு பல் வேறு நோய் கள் தொற் றிட வாய்ப் பு கள் ஏற் ப டும். தேனி மா வட் டத் தில் ஒவ் வொரு ஊர் க ளி லும் சுகா தா ரத் துறை அதி கா ரி கள் உள் ள னர். உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் இதற் கென தனி யாக நிய மிக் கப் பட் டுள் ள னர். இவர் கள் எந்த ஆய் வு க ளி லும் ஈடு ப டு வ தில்லை. இத னால் திடீர் நோய் கள் தேனி மாவட் டத் தில் பர வு வது வாடிக் கை யாகி வரு கி றது. தீபா வளி பண் டி கைக்கு முன் பாக அனைத்து மளி கைக் க டை கள், மொத்த கடை கள், ஸ்வீட் தயா ரிப்பு நிலை யங் க ளில் சோதனை செய் ய வேண் டும் என மக் கள் வலி யு றுத்தி உள் ள னர்.
பொது மக் கள் கூறு கை யில், ‘‘இன் றைய சூழ லில் தீபா வ ளிக்கு இப் போதே இனிப்பு, கார வகை களை தயா ரிப் ப வர் கள் ரெடி யாக உள் ள னர். இவர் கள் கலப் பட பொருட் களை அதி கம் பயன் ப டுத்த வாய்ப் பு கள் உள் ளன. எனவே உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள், சுகா தா ரத் து றை யி னர் இணைந்து சோத னை களை மேற் கொள் ள வேண் டும் ’’ என் ற னர்.

வேலூரில் கலப்பட எண்ணெய் விற்பனை அமோகம் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர், அக்.8:
தீபா வளி பண் டி கை யை யொட்டி வேலூர் நக ரில் கலப் பட எண் ணெய் விற் பனை அமோ க மாக நடப் ப தாக பொது மக் கள் தரப் பில் இருந்து புகார் எழுந் துள் ளது.
தீபா வளி பண் டி கைக்கு மக் கள் தங் கள் வீடு க ளில் இனிப்பு மற் றும் கார வகை உணவு பண் டங் களை தயா ரிப் பது வழக் கம். இதற் காக கடலை எண் ணெய், நல் லெண் ணெய் உள் ளிட்ட சமை யல் எண் ணெய் வகை க ளின் தேவை அதி க மாக உள் ளது.
வேலூர் நக ரில் உள்ள ஒரு சில இடங் க ளில் உள்ள செக் கில் ஆட் டப் ப டும் எண் ணெய்யை பொது மக் கள் ஆர் வத் து டன் வாங்கி செல் கின் ற னர்.
இவ் வாறு இயற் கை யான முறை யில் தயா ரா கும் 1 லிட் டர் நல் லெண் ணெய் ₹220க்கு விற் கப் ப டு கி றது. ஆனால் நக ரின் பல இடங் க ளில் உள்ள எண் ணெய் கடை க ளில் நல் லெண் ணெய் யின் விலை 1 லிட் டர் ₹150 முதல் ₹170 வரை விற் கப் ப டு கி றது. மற்ற கடை களை விட விலை குறைவு என் ப தால் பொது மக் கள் ஆர் வத் து டன் வாங்கி செல் கின் ற னர்.
இத் த கைய எண் ணெய் யில் தவிட் டில் இருந்து எடுக் கப் ப டும் எண் ணெய் உட் பட பல வித ரசா ய னங் களை கொண்டு வந்து கலப் ப டம் செய்து விற் பனை செய் வ தாக புகார் எழுந் துள் ளது.
இந்த எண் ணெய்யை பயன் ப டுத் து வோ ருக்கு பல் வேறு பாதிப் பு கள் ஏற் பட உள் ளது. எனவே, இதை தடுக்க அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

தீபாவளி பலகாரத்தில்செ யற்கை வர்ணம் சேர்த்தால் நடவடிக்கை உணவுத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

கோவை, அக். 8:
கோவை மாவட் டத் தில் ஆயுத பூஜை, தீபா வளி பண் டி கையை முன் னிட்டு இனிப்பு மற் றும் கார வகை கள் தயா ரிப்பு பணி தீவி ர மாக நடந்து வரு கி றது. இந் நி லை யில், கோவை ரேஸ் கோர்ஸ் பகு தி யில் உள்ள மாவட்ட உணவு பாது காப்பு அலு வ ல கத் தில் மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அலு வ லர் விஜய் தலை மை யில் இனிப்பு மற் றும் காரம் தயா ரிப் ப வர் கள், விற் பனை செய் ப வர் க ளுக் கான கூட் டம் நேற்று நடந் தது. இதில், பல கா ரம் தயா ரிப் பின் போது கடைப் பி டிக்க வேண் டிய விதி முறை குறித்து விளக் கம் அளிக் கப் பட் டது. பின் னர் உண வுத் துறை அதி கா ரி கள் கூறி ய தா வது:
உணவு கையா ளு தல் மற் றும் பரி மா று தல் பணி களை செய் ப வர் கள் கையுறை, தலைக் க வ சம், மற் றும் மேலங்கி அணிய வேண் டும். பல கா ரங் கள் தயா ரிக் கு மி டம், விற் கும் இடங் களை தூய் மை யாக வைத் துக் கொள்ள வேண் டும். தயா ரிக் கப் பட்ட பல கா ரங் களை கையால் தொடு வதை தவிர்க்க வேண் டும். தூய் மை யான தண் ணீர் பயன் ப டுத்த வேண் டும். இனிப் பு க ளில் செயற்கை வர் ணம் 200 பிபி எம் அள வில் மட் டுமே சேர்க்க ேவண் டும். அதி கப் ப டி யாக சேர்த் தால் உடல் ந லத் துக்கு கேடு. எனவே, கவ ன மாக இருக்க வேண் டும். கார வகை க ளில் செயற்கை வர் ணம் சேர்க் கக் கூ டாது. இது, சட் டப் படி குற் றம். நெய் மற் றும் இடு பொ ருள் வாங் கி ய தற் கான பில் விவ ரங் களை தயா ராக வைத் துக் கொள்ள வேண் டும்.
பல கா ரங் கள் எந்த எண் ணெய் மூல மாக தயா ரிக் கப் பட் டது என்ற விவ ரத் தை யும் வைத் துக் கொள்ள வேண் டும். ஒரு முறை பயன் ப டுத் திய எண் ணெயை மீண் டும் பயன் ப டுத் தக் கூ டாது. பணி யாட் கள் குட்கா, பாக்கு, வெற் றிலை, புகை யிலை, புகைப் பி டித் தல் போன்ற செயல் க ளில் ஈடு ப டு வதை தவிர்க்க வேண் டும்.
இவ் வாறு அவர் கள் கூறி னர். கூட் டத் தில், இனிப்பு, காரம் உள் ளிட்ட பல கா ரம் தயா ரிப் ப வர் கள், விற் ப வர் கள் என 100க்கும் மேற் பட் ட வர் கள் பங் கேற் ற னர்.

அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் நெடுஞ்சாலை உணவகங்கள் செயல்பாடு மோசம்

சேலம், அக்.8:
தமி ழ கத் தில் அரசு பேருந் து கள் நிறுத் தப் ப டும் நெடுஞ் சாலை உண வ கங் க ளின் செயல் பா டு கள் படு மோ ச மாக உள் ள தாக ஆய் வ றிக்கை தயா ரித்து அர சுக்கு அனுப் பப் பட் டுள் ளது.
தமி ழக அரசு பேருந் து க ளில் தொலை தூர பய ணம் செய் யும் பய ணி கள், நெடுஞ் சா லை க ளில் உள்ள உண வ கங் களை பயன் ப டுத் தும் நிலை, பல வரு டங் க ளாக தொடர்ந்து வரு கி றது. தனி யார் நடத் தும் இந்த உண வ கங் க ளின் ெசயல் பா டு கள், குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வரு கி றது. இந் நி லை யில் இந்த உண வ கங் க ளின் செயல் பா டு கள் குறித்து மக் கள் பாதை, ஜீரோ சோ ஷி யல் வெல் பர் டிரஸ்ட், நம் தே சம், இளந் த ளிர் சகாக் கள் உள் ளிட்ட பல் வேறு அமைப் பு கள் இணைந்து ஆய்வு ஒன்றை நடத் தி யது. இதில் ெநடுஞ் சாலை உண வ கங் க ளின் செயல் பா டு கள் படு மோ ச மாக இருப் பது ெதரி ய வந் துள் ளது. இது குறித்த அறிக்கை அர சுக்கு அனுப்பி வைக் கப் பட் டுள் ளது. உண வ கங் கள் குறித்து ஆய் வில் பங்ே கற் ற வர் கள் கூறி ய தா வது:
ெநடுஞ் சாலை உண வ கங் க ளில், பேருந்து நின் ற வு டன் அங் குள்ள ஊழி யர் கள் குச்சி வைத்து தட்டி பய ணி களை எழுப் பு கின் ற னர். பிற ஓட் டல் க ளில் ₹5க்கு விற் கப் ப டும் இட்லி ₹15க்கும், ₹10க்கு விற் கப் ப டும் தோசை ₹25க்கும் விற் கப் ப டு கி றது. இதே போல் அனைத்து உணவு பொருட் க ளும் நிர் ண யித்த விலையை விட 50 சத வீ தம் அதி க விலை வைத்தே விற் கப் ப டு கி றது. பய ணி கள் அருந் து வ தற் காக வைக் கப் பட் டி ருக் கும் குடி நீர், மிக வும் மாசு பட்டு காணப் ப டு கி றது. இத னால் குடி நீர் தேவைப் ப டு ப வர் கள் லிட் டர் ₹20க்கு விற் கும் மின ரல் வாட் டர் பாட் டிலை ₹30 கொடுத்து வாங்க வேண் டிய கட் டா யம் ஏற் ப டு கி றது. சிறு நீர் கழிப் ப தற்கு ₹5, மலம் கழிப் ப தற்கு ₹10 கட் ட ண மாக வசூ லிக் கப் ப டு கி றது. ஆனால் அங்கே போதி ய நீர் மற் றும் சுகா தார வசதி இருப் ப தில்ைல. இது போன்ற அவ லங் களை தட் டிக் கேட் கும் பய ணி களை தரக் கு றை வாக பேசி, தாக் கப் ப டும் அவ ல மும் அடிக் கடி அரங் கே று கி றது. பாதிக் கப் பட் ட வர் க ளுக்கு யாரி டம் புகார் ெதரி விப் பது என்று தெரி வ தில்லை. இத னால் 98 சத வீ தம் பேர், பாதிக் கப் பட் டா லும் புகார் தெரி விப் ப தில்லை என் பது கண் ட றி யப் பட் டுள் ளது. மொத் தத் தில் அரசு பேருந் து கள் நிறுத் தும் ெநடுஞ் சாலை உண வ கங் க ளின் செயல் பா டு கள் படு மோ ச மாக உள் ளது.
எனவே தொட ரும் இந்த அவ லத் திற்கு தீர் வு காண, பேருந் து கள் நிறுத் தப் ப டும் அனைத்து உண வ கங் கை ளை யும் அரசே ஏற்று நடத்த வேண் டும். இல வச சுகா தார கழிப் பி டங் கள் அமைக்க வேண் டும். தர மான உண வு களை மலிவு விலை யில் வழங்க வேண் டும். சிற் றுண் டி க ளின் மீது அதற் குண் டான எம் ஆர்பி விலையை எழு தி யி ருக்க வேண் டும். குறைந்த பட் சம், மாதம் ஒரு முறை உண வின் தரம் மற் றும் சுகா தா ரம் குறித்து சம் மந் தப் பட்ட அதி கா ரி கள் ஆய்வு செய்ய வேண் டும். மக் கள் தங் க ளது குறை களை அரசு போக் கு வ ரத்து கழ கத் திற்கு தெரி விக் கும் வகை யில், புகார் எண் களை அவர் க ளின் பார்வை படும் படி பிர தான இடத் தில் எழுதி வைக்க வேண் டும் என் றும் பரிந் துரை செய் துள் ளோம். இவ் வாறு ஆய் வில் பங் கேற் ற வர் கள் தெரி வித் த னர்.
ஆய்வில் தகவல்
எனவே தொட ரும் இந்த அவ லத் திற்கு தீர் வு காண, பேருந் து கள் நிறுத் தப் ப டும் அனைத்து உண வ கங் கை ளை யும் அரசே ஏற்று நடத்த வேண் டும். இல வச சுகா தார கழிப் பி டங் கள் அமைக்க வேண் டும். தர மான உண வு களை மலிவு விலை யில் வழங்க வேண் டும். சிற் றுண் டி க ளின் மீது அதற் குண் டான எம் ஆர்பி விலையை எழு தி யி ருக்க வேண் டும். குறைந்த பட் சம், மாதம் ஒரு முறை உண வின் தரம் மற் றும் சுகா தா ரம் குறித்து சம் மந் தப் பட்ட அதி கா ரி கள் ஆய்வு செய்ய வேண் டும். மக் கள் தங் க ளது குறை களை அரசு போக் கு வ ரத்து கழ கத் திற்கு தெரி விக் கும் வகை யில், புகார் எண் களை அவர் க ளின் பார்வை படும் படி பிர தான இடத் தில் எழுதி வைக்க வேண் டும் என் றும் பரிந் துரை செய் துள் ளோம். இவ் வாறு ஆய் வில் பங் கேற் ற வர் கள் தெரி வித் த னர்.

பெரம்பலூர், வேப்பூர் பகுதியில்கா லாவதி, கலப்பட உணவு பொருட்கள் பறிமுதல்

பெரம் ப லூர்,அக்.8:
பெரம் ப லூர், வேப் பூர் சுற் று வட் டா ரங் க ளில் உணவு பாது காப் புத் துறை நடத் திய அதி ர டி சோ த னை யில் ரூ.2லட் சம் மதிப் பி லான காலா வ தி யான, கலப் ப டம் செய் யப் பட்ட, முக வ ரி யற்ற உண வுப் பொ ருட் கள் பறி முதல் செய் யப் பட்டு அழிக் கப் பட் டது.
பெரம் ப லூர் மாவட் டத் தில் கடந்த ஜூலை மா தம் ஒரு வா ரத் திற்கு தொடர்ச் சி யாக பள்ளி, கல் லூ ரி க ளுக்கு முன் புள்ள கடை க ளில் உணவு பாது காப் புத் துறை யி னர் நடத் திய அதி ரடி சோத னை யில், சுமார் 5லட் சம் மதிப் பி லான தடை செய் யப் பட்ட போதைப் பொருட் கள் கைப் பற் றப் பட் டன. பிறகு ஆகஸ்டு மாதம் வி.களத் தூர் கிரா மத் தில் மட் டும் ஒரு நாள் நடத் திய அதி ரடி சோத னை யில் ரூ30ஆ யி ரம் மதிப் பி லான காலா வ தி யான, கலப் ப டம் செய் யப் பட்ட,முக வ ரி யற்ற உண வுப் பொ ருட் கள் கைப் பற்றி அழிக் கப் பட் டன.
அதே போல் செப் டம் பர் 2 3ம் தேதி பெரம் ப லூர் புது பஸ் டாண்டு மற் றும் சுற் றி யுள்ள கடை க ளில் நடத் திய சோத னை யில் ரூ.1லட் சம் மதிப் பி லான காலா வ தி யான, கலப் ப ட மான பொருட் கள் கைப் பற்றி அழிக் கப் பட் டன. இந் நி லை யில் நேற்று பெரம் ப லூர், வேப் பூர் ஒன் றி யத் திற்கு உட் பட்ட ஊர கப் ப குதி கடை க ளில் உண வுப் பாது காப் புத் துறை யின் மாவட்ட நிய ம ன அ லு வ லர் டாக் டர் வெங் க டே சன் தலை மை யில் உண வுப் பாது காப்பு அலு வ லர் கள் பெரம் ப லூர் சின் ன முத்து (நகர்ப் பு றம்), லட் சு ம ண பெ ரு மாள் (ஊர கம்), வேப் பூர் அழ கு வேல், வேப் பந் தட்டை ரத் தி னம், ஆலத் தூர் ரவி ஆகி யோர் கொண்ட குழு வி னர் 10க்கும் மேற் பட்ட கிரா மங் க ளில் உள்ள 50க்கும் மேற் பட்ட கடை க ளில் அதி ர டி யாக சோத னை கள் நடத் தி னர்.
அதில் ரசா யன குளிர் பா னங் க ளில் 200க்கும் மேற் பட்ட காலா வ தி யான பாட் டில் கள் கைப் பற் றப் பட் டன.
போலி யான தூளைக் கலப் ப டம் செய்த 20க்கும் மேற் பட்ட டீத் தூள் பாக் கெட் டு கள், தயா ரிப் புத் தேதி, காலா வ தி யா கும் தேதி கள் குறிப் பி டாத, உற் பத்தி செய் யப் பட்ட முக வ ரி யற்ற, தடை செய் யப் பட்ட பாக் கெட் உண வுப் பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டன. கைப் பற் றப் பட்ட காலா வ தி யான, தர மற்ற, கலப் ப ட மான ரூ2 லட் சம் மதிப் பு டைய பொருட் கள் அனைத் தும், கைப் பற்றி எடுத் து வ ரப் பட்டு, பெரம் ப லூர் துறை மங் க லம் ஏரிப் ப கு தி யில் கொட்டி அழிக் கப் பட் டன. பின் னர் சம் மந் தப் பட்ட கடை க ளின் உரி மை யா ளர் கள் எச் ச ரிக் கப் பட் ட னர்.
தொடர்ந்து பெரம் ப லூர் மாவட் டத் தி லுள்ள கடை க ளில் அதி ர டி சோ தனை நடத் தப் ப டு மெ ன வும், தவ று செய் வோர் மீது உண வுப் பாது காப் புத் துறை சார்ந்த சட் டப் பி ரி வு க ளின் கீழ் வழக் குப் ப திந்து, கடு மை யான மேல் நட வ டிக் கை க ளுக்கு பரிந் து ரைக் கப் ப டும். எனவே போலி யான, காலா வ தி யான பொருட் களை விற் பதை முற் றி லும் தவிர்க்க வேண் டும் என உண வு பா து காப் புத் துறை யின் பெரம் ப லூர் மாவட்ட நிய ம ன அ லு வ லர் டாக் டர் வெங் க டே சன் எச் ச ரித் துள் ளார்.

TEAM OF FOOD SAFETY OFFICERS CONDUCTS INSPECTION AT FOOD BUSINESS UNITS

Chandigarh 07th October:- Commissioner Food Safety constituted a joint team of Food Safety Officers Bharat Kanojia, Surinder Pal Singh and Bhaljinder Singh for conducting inspection of Food Business units and sampling of food articles in U.T. of Chandigarh. The team inspected Sindhi Sweets, Sector-8 & 17, Gopal Sweets, Sector-8 & 15 and Bikaner Sweets, Sector-26 Chandigarh today and seized samples of the food articles in lieu of the coming festival season. 
The said seized samples have been sent to the Food Analyst Laboratory for analysis and examination. The food vendors were also instructed to keep hygiene and quality standards as per Food Safety and Standards Act, 2006.