Aug 5, 2016

Pesticide residue has come down in veggies: KAU

The pesticide residue in vegetables in the State markets has come down drastically, according to a report published by the Kerala Agricultural University (KAU).
The report based on pesticide residue analysis conducted at the National Accreditation Board for Testing and Calibration Laboratories (NABL) accredited laboratory at the College of Agriculture, Vellayani, said that no hazardous element was found in samples collected from farmers’ fields and vegetable vendors across the State.
Other States
The report pertaining to April to June 2016 certified that not only the vegetables produced by Kerala farmers but also those brought from across the State were also found safe to eat.
Only one of the 22 samples collected from farmers’ fields in Karnataka and Tamil Nadu had been found to contain residue of a pesticide but it was well below the permissible limits. This shows that the impact of pesticide residue analysis and public awareness had proved successful in curbing indiscreet pesticide application.
Completely safe
The produce from Kasaragod, the lone district declared as organic, has been found completely safe and devoid of any hazardous chemicals.
Thomas Biju Mathew, Professor and Head, Pesticide Residue Analytical Laboratory, said that residues were also undetected in vegetable samples from shops in different districts. Though residues were found in very few samples of curry leaf, salad cucumber, chilly and cauliflower, the percentage of presence was well below permissible levels. With regard to fruits, it was found that avocado contained some residues, but below permissible levels.
Out of the several samples of condiments tested, only one sample of cardamom was found to contain residues above the Food Safety and Standards Authority of India (FSSAI) permissible levels. Though traces of hazardous chemicals were found in chilli powder, dried chilli and fenugreek, it was below the permissible level, he said. The decreased incidence of pesticide residue in vegetables and condiments is attributed to the increased public awareness about the hazards of consuming products contaminated with pesticide residues.
Reports
The KAU has been publishing periodical reports on analysis of samples collected from open market and farmers’ fields. The pesticide residue analytical lab at Vellayani is the only public sector laboratory with national accreditation. Farmers can get their produce tested at this lab free-of-cost, if they submit the samples with a certificate from the agricultural officer concerned.

Corpn. to tighten licensing norms of wayside eateries

The corporation is not ready to allow more than 50 eateries on the Kozhikode beach.

The Health Department officials had inspected eateries last week and found that many were not functioning under hygienic conditions.
The corporation is all set to tighten the licensing norms of wayside eateries in the city as part of its renewed food safety drive.
Following the eviction of all wayside eateries from the beach and other parts of the city a week ago, the corporation has come out with clear cut instructions for the eatery owners.
At a meeting with representatives of eateries on Wednesday, the Health officials insisted that there should be uniformity in the design and colour of the eateries. The handlers should wear a prescribed uniform. The licence numbers should be prominently displayed at the units along with a photograph of the owner.
The Health Department officials had inspected eateries last week and found that many were not functioning under hygienic conditions.
At the meeting, the corporation officials insisted that the prescribed safety standards be followed in stocking and preparing of food.
The representatives of eateries agreed to all the conditions set by the corporation, except for the cap on the number of eateries allowed. The corporation was not ready to allow more than 50 eateries on the beach. There were about 100 eateries functioning on the beach before they were evicted a week ago. The representatives demanded that all of them be brought back, but the corporation has not agreed to it.
Health standing committee chairman of the corporation K.V. Baburaj said there were a lot of unlicensed eateries in the district. Licensing will be made strict henceforth and only the eatery owners will be allowed to handle the units. As of now, most eateries are handled by people other than the owners, even migrant labourers.

கடைகளுக்கு உரிமம் பதிவு செய்ய வர்த்தகர்களை அலையவிடும் உணவு பாதுகாப்புத்துறை

சிவ கங்கை, ஆக. 5:
சிவ கங்கை மாவட் டத் தில் உள்ள கடை கள் மற் றும் அனைத்து உணவு பொருள் விற் ப னை யா ளர் கள் உரி மம் பதிவு செய்ய அலைய வேண் டிய நிலை உள் ளது.
சிவ கங்கை மாவட் டத் தில் உள்ள பெட் டிக் கடை, டீக் கடை, ஹோட் டல், கறி மற் றும் மீன் க டை கள், காய் க றி கள், பால் மற் றும் தள் ளு வண்டி தெரு வோர கடை கள் மற் றும் சமை யல் செட் நடத் து ப வர் கள், கல் யாண மண் ட பங் கள் நடத் து ப வர் கள், மற் றும் அரசு சார்பு ரேஷன் கடை கள், பள்ளி, கல் லூரி விடு தி கள், அங் கன் வா டி கள், சத் து ண வுக் கூ டங் கள், மது பா னக் க டை கள், தனி யார் பள்ளி, கல் லூரி விடு தி கள், கேண் டீன் கள், மற் றும் பார் கள் ஆகி யன உணவு பாது காப்பு துறை யின் பதிவு உரிம சான் றி தழ் பெற்று தொழில் புரிய வேண் டும் என அறி விக் கப் பட் டுள் ளது.
ஆண்டு ஒன் றுக்கு வர்த் த கம் ரூ.12 லட் சத் திற்கு மேல் இருந் தால் ஆண் டுக்கு ரூ.2ஆயி ரம் செலுத்தி உரி மம், மற் றும் ரூ.12 லட் சத் திற்கு குறை வாக இருந் தால் ஆண் டிற்கு ரூ.100 செலுத்தி உரி மம் பெற வேண் டும். இந் நி லை யில் பதிவு உரி மம் பெற அரசு நிர் ண யித்த காலக் கெடு நேற் று டன்(ஆக.4) முடி வ டைந் தது. ஆனால், சுமார் 80சத வீத கடைக் கா ரர் கள் உரி மம் பெற வில்லை. இந்த உரி மம் ஆன் லைன் மூலம் மட் டுமே பதிவு செய்து பெற முடி யும். இதற் கான கட் ட ணம் செலுத்த வங்கி சலானை சம் பந் தப் பட்ட உணவு பாது காப்பு அலு வ ல கத் தில் பெற வேண் டும். உணவு பாது காப்பு அலு வ ல கங் கள் தாலு கா விற்கு ஒன்று மட் டுமே உள் ளது. காளை யார் கோ வில் மற் றும் சிவ கங் கை யில் கடை நடத் து ப வர் கள் சிவ கங்கை கலெக் டர் அலு வ ல கத் தில் உள்ள உணவு பாது காப்பு அலு வ ல கத் தில் பெற வேண் டும். பின் னர் அந்த சலா னில் அரசு கரு வூ லத் தில் ஒப் பு தல் பெற வேண் டும். பின் னர் பாரத ஸ்டேட் வங் கி யில் சலானை கொண்டு சென்று கட் ட ணத்தை செலுத்த வேண் டும். கட் ட ணம் செலுத் திய சலா னு டன், தனி யார் கம்ப் யூட் டர் சென் ட ரில் ஆன் லை னில் www.fssa.gov.in என்ற இணை ய த ளம் வழி யாக விண் ணப் பிக்க வேண் டும். இந்த சிக் க லான நடை மு றை யால் என்ன செய் வ தென்றே தெரி யா மல் யாரும் உரி மம் பெற முடி ய வில்லை. இந்த நடை மு றையை மாற்ற வேண் டும் என கடைக் கா ரர் கள், வர்த் த கர் கள் கோரிக் கை வி டுத் துள் ள னர்.
இது கு றித்து வர்த் தக சங்க நிர் வாகி ஒரு வர் கூறி ய தா வது: இது போன்ற நடை முறை தேவை யற் றது. அன் றா டம் பிழைப்பு நடத்த சிறிய அள வி லான பெட் டிக் கடை நடத் து ப வர் கள் ஆயி ரக் க ணக் கா னோர் இருக் கின் ற னர். அவர் கள் எப் படி ஆன் லை னில் இத் தனை சிக் க லான நடை மு றை யின் மூலம் உரி மம் பெற முடி யும். இந்த நடை மு றையை மாற் றி ய மைத்து அனைத்து ஊர் க ளி லும் முகாம் நடத்தி உரி மம் வழங்க நட வ டிக்கை எடுக்க வேண் டும். தற் போ துள்ள சாத் தி ய மில் லாத நடை மு றையை பின் பற்றி உரி மம் பெற வில்லை என உணவு பாது காப் புத் துறை கடை கள் மீது ஏதே னும் நட வ டிக்கை எடுத் தால் அனைத்து கடைக் கா ரர் கள், வர்த் த கர் கள் இணைந்து மிகப் பெ ரிய அள வில் போராட் டத்தை நடத் து வோம் என் றார்.

கம்பம் ஓட்டல்களில் அடுப்பு எரிக்க பயன்படுத்தும் முந்திரி ஓட்டின் புகையால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

கம் பம். ஆக. 5:புற்று நோய் ஏற் பட கொட்டை முந் திரி ஓட் டைப் எரிப் ப தால் ஏற் ப டும் புகை யும் ஒரு கார ணம் எனத் தெரிந் தும் டீ கடை க ளில் அடுப்பு எரிக்க இந்த ஓடு கள் பயன் ப டுத் தப் ப டு கின் றன. இந்த ஓடு க ளைப் பயன் ப டுத் து வோர் மீதுஅதி கா ரி கள் உட ன டி யாக நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
கம் பம் பகு தி யில் சில டீ கடை கள், ஓட் டல் க ளில் உண வுக் குப் பயன் ப டுத் தப் பட்ட சமை யல் எண் ணை யையே மீண் டும் மீண் டும் பல முறை பயன் ப டுத் து கின் ற னர். மேலும் விலை குறை வாக உள்ள, சமை ய லுக்கு பயன் ப டுத்த கூடாது என அறி வு றுத் தப் பட் டுள்ள, ஆடு மாடு க ளின் தோல் மற் றும் கரு வாடு பதப் ப டுத் தப் பயன் ப டும் அயோ டின் இல் லாத உப் பை யும் பயன் ப டுத் து கின் ற னர்.
இன் னும் சில கடைக் கா ரர் கள் அடுப்பு எரிக்க கொட்டை முந் திரி ஓடு களை பயன் ப டுத் து கின் ற னர். இந்த ஓடு களை எரிக் கும் போதுஅதி லி ருந்து வெளி யே றும் புகை புற் று நோய் வர ஒரு கார ணம் என மருத் து வர் கள் எச் ச ரித் துள் ள னர். விறகை விட விலை குறைவு என் ப தால் இந்த முந் திரி ஓடு களை வாங்கி அடுப்பு எரிக் கி ன ற னர்.
கடந்த ஆண்டு உண வுப் பாது காப் புத் திட்ட அலு வ லர் கள் இப் ப கு தி யில் உள்ள கடை க ளில் சோதனை நடத்தி, கெட் டுப் போன உணவு வகை கள், இறைச்சி, பல முறை பயன் ப டுத் தப் பட்ட சமை யல் எண் ணெய், அயோ டின் இல் லாத உப்பு, காலா வ தி யான தண் ணீர் பாட் டில் கள், தின் பண் டங் கள், உண வில் சேர்க் கும் கலர் பவு டர் ஆகி ய வற்றை பறி மு தல் செய் த னர். பின் னர் கடைக் கா ரர் களை எச் ச ரிக்கை மட் டும் செய் த னர்.
ஆனால், அதி கா ரி கள் முறை யாக நட வ டிக்கை எடுக் கா த தால் இப் ப கு தி யில் இன் ன மும் சில கடை க ளில் அடுப்பு எரிக்க கொட் டை முந் திரி ஓடு, தோல் பதப் ப டுத் தும் உப்பு, செயற் கைச் சா யம் ஆகி ய வை களை பயன் ப டுத்தி வரு கின் ற னர். எனவே, தொடர்ந்து தவறு செய் யும் கடைக் கா ரர் கள் மீது மாவட்ட நிர் வா கம் கடும் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.இது குறித்து பாமக மாவட் டச் செய லா ளர் ருக் மான் கூறு கை யில், “உண வின் தரம், அதைத் தயா ரிக் கப் பயன் ப டுத் தப் ப டும் பொருட் க ளின் தரம் போன் ற வற்றை அதி கா ரி கள் அடிக் கடி கடை க ளுக் குச் சென்று ஆய்வு செய்ய வேண் டும். அது போல் தவறு செய் யும் கடைக் கா ரர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக்க வேண் டும்” என் றார்.

DINAMALAR NEWS


DINAMALAR NEWS


DINAMALAR NEWS


போலி குடிநீர் கேன்கள் பறிமுதல்

கோவை, ஆக.4:
கோவை மாவட் டத் தில் உணவு பாது காப்பு துறை சார் பில் குடி நீர் விற் பனை தொடர் பாக ஆய்வு நடத் தப் பட்டு வரு கி றது. இந் நி லை யில், மதுக் கரை பகு தி யில் உள்ள ஒரு தனி யார் குடி நீர் விற் பனை நிறு வ னத் தில் நேற்று உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் ஆய்வு நடத் தி னர்.
இதில், பல் வேறு நிறு வ னங் க ளில் பெய ரில் உள்ள வாட் டர் கேன் க ளில் தண் ணீர் நிரப் பப் பட்டு விற் ப னைக்கு தயார் நிலை யில் வைக் கப் பட்டு இருந் தது. இதனை தொடர்ந்து மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அதி காரி விஜய் உத் த ர வின் பேரில் உணவு பாது காப்பு துறை அலு வ லர் கள் கிருஷ் ணன், சக் தி வேல், அருள் தாஸ் ஆகி யோர் தண் ணீர் நிரப்பி வைக் கப் பட்டு இருந்த 15 வாட் டர் கேன் களை பறி மு தல் செய் த னர்.
இது குறித்து உண வுத் துறை அதி கா ரி கள் கூறு கை யில், ‘பறி மு தல் செய் யப் பட்ட வாட் டர் கேன் க ளில் சம் மந் தப் பட்ட நிறு வ னத் தின் லேபிள் ஒட் டா மல் பிற நிறு வ னங் க ளில் லேபிள் ஓட்டி விற் பனை செய் த னர். இது முற் றி லும் தவ றான செயல். இது போன்ற செய லில் ஈடு பட்ட கார ணத் தி னால் வாட் டர் கேன் களை பறி மு தல் செய் துள் ளோம். மேலும், இது தொடர் பாக விளக் கம் அளிக்க சம் மந் தப் பட்ட நிறு வ னத் தின் உரி மை யா ள ருக்கு நோட் டீஸ் அளிக் கப் பட் டுள் ள து’ என் றார்.

கோத்தகிரி அருகே காலாவதியான உணவு பொருட்கள் அழிப்பு

கோத் த கிரி ஆக. 4:
கோத் த கிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டி அரசு பள் ளி யில் நேற்று சுகா தா ரத் துறை சார் பில் டெங்கு காய்ச் சல் குறித்த விழிப் பு ணர்வு நிகழ்ச்சி நடை பெற் றது. அங்கு பங் கேற்ற பெற் றோர் பள் ளிக்கு அரு கா மை யில் கிராம பகு தி க ளில் உள்ள கடை க ளில் அர சால் தடை செய் யப் பட்ட புகை யி லைப் பொருட் கள், காலா வ தி யான குளிர் பா னங் கள், சாக் லேட் மற் றும் உணவு வகை கள் விற் பனை செய் யப் ப டு வ தாக சுகா தா ரத் துறை அதி கா ரி க ளி டம் புகார் தெரி வித் த னர். இந்த புகா ரின் பேரில் நெடு குளா வட் டார மருத் துவ அலு வ லர் ராஜேஷ், மேற் பார் வை யா ளர் மணி கண் டன், அடங் கிய குழு வி னர் ஓம் நகர் மற் றும் எஸ்.கைகாட்டி பகு தி க ளில் உள்ள கடை க ளில் திடீர் சோதனை மேற் கொண் ட னர். அப் போது ரூ.10 ஆயி ரம் மதிப் புள்ள காலா வ தி யான உணவு பொருட் கள், தடை செய் யப் பட்ட புகை யி லைப் பொருட் களை அதி கா ரி கள் கைப் பற் றி ய து டன் பொது மக் கள் முன் னி லை யில் அவை எரித்து அழிக் கப் பட் டன.