Jul 26, 2016

Gazette Notification on Food Safety and Standards (Licensing and Registration of Food Business) First Amendment Regulation, 2016 relating to time line extension




ஓட் டல் உரி மை யா ளர் கள் சங்க பொதுக் குழு கூட் டம்

கோபி, ஜூலை 26:
கோபி தாலுகா ஓட் டல் உரி மை யா ளர் கள் சங் கத் தின் பொதுக் குழு கூட் டம் மற் றும் ஐம் பெ ரும் விழா கோபி யில் நேற்று நடை பெற் றது. விழா விற்கு கோபி தாலுகா ஓட் டல் உரி மை யா ளர் கள் சங் கத் தின் தலை வர் ஜி.எஸ்.வேலு மணி தலைமை தாங் கி னார்.
தமிழ் நாடு ஓட் டல் கள் சங்க செய லா ளர் ஆர்.சீனி வா சன், கவு ர வத் த லை வர் கே.டி.சீனி வா ச ராஜா, துணைத் த லை வர் முக மது ஜாபர், துணை செய லா ளர் புரு சோத் த மன், ஈரோடு மாவட்ட ஓட் டல் கள் சங்க தலை வர் தங் க வேல் ஆகி யோர் முன் னிலை வகித் த னர். விழா வை யொட்டி, உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ண யம் சட் டம் பற்றி ஈரோடு மாவட்ட உணவு பாது காப்பு மற் றம் மருந்து நிர் வா கத் துறை நிய மன அலு வ லர் கரு ணா நிதி கலந்து கொண்டு பேசி னார்.
கோபி வேங் கை யம் மை யார் உயர் நி லைப் பள்ளி வளா கத் தில் இயங்கி வரும் மாற் றுத் தி ற னாளி மாணவ, மாண வி கள் பகல் நேர பரா ம ரிப்பு மையத் திற்கு நலத் திட்ட உத வி கள் வழங் கப் பட் டது. மேலும் சங்க உறுப் பி னர் க ளுக்கு காப் பீ டும் வழங் கப் பட் டது. விழா வில் கோபி தாலுகா ஓட் டல் உரி மை யா ளர் கள் சங்க செய லா ளர் சுவா மி நா தன், பொரு ளா ளர் வீரை யன் மற் றும் நிர் வா கி கள் கலந்து கொண் ட னர். முடி வில், முரு கா னந் தம் நன்றி கூறி னார்.

FSSAI asks FBOs to display boards that elaborate on food safety initiatives

New Delhi
Food Safety & Standards Authority of India (FSSAI), in its efforts to streamline the enforcement with use of technology, has decided to ask FBOs to put ‘display boards’ in their premises which will tell customers what these FBOs do when it comes to food safety.
FSSAI has made a ‘ to-do’ list for various kinds of FBOs that include dairy, meat, small restaurant, big restaurant and retail outlets. This list will have info from simpler topics like handwash to little complex subjects dealing with GMP, GHP, HACCP and so on. The whole exercise will be linked with the licences and registration project thereby ensuring that the requisites of licences and registration are met on ground.
Soon a pilot project will be launched with FBOs like Mother Dairy, Haldiram’s, Tata Starbucks and Travel Management Services wherein there will be a display board having a to-do list, FSSAI’s WhatsApp number, and a toll-free number where the customers can send their feedback. These feedback patterns will be shared amongst the food safety officials for analysis and further enforcement action. Further, this will also help the authority to understand through responses from public, as to how the enforcement machinery is reacting to that concern.
Pawan Agarwal, CEO, FSSAI, told FnB News that by such a means there would be better utilisation of the resources food safety departments have in states. 
“We’re telling them that as food safety commissioner they can be more efficient in reacting to a concern which is real and we can utilise our infrastructure in a better manner,” he said.
The issue came up at the recently-held CAC (Central Advisory Committee) meeting.
Agarwal elaborated, “In our authority meeting we discussed issues connected to the states. Concern management was one point. The overall ambition was that all FBOs should display food safety display board in which there will be a list of 10-12 things to do by them ranging from the simplistic handwash to a little more complex subject (according to the work nature of the FBO). The foodhandler must know these to-do things. And the visitors and consumers also notice and thereby can give a feedback on those points about their experience by means of the already launched FSSAI mobile app.”
He added, “This will go to our backend system and it will be linked with the licensing requisites. So enforcement agency will go to that particular point where action is needed.”
Agarwal stated, “This was part of food safety management system and its components like GMP, GHP or HACCP and how industry can help us. The task is huge and with such a lean infrastructure, it’s difficult (to achieve the goals of food safety). It requires close cooperation with all the stakeholders. We can always take inputs from stakeholders including consumers, consumer organisation and industry.”

Packaged foods exceed salt limit, poses risk to health: Study

Foods like papads, meal-based sauces, Asian sauces, pickles, bread and bakery products were found to have high levels of salt.
Hyderabad: Several varieties of packaged foods have more than five grams of salt, according to recent research by George Institute of Health and Public Health Foundation of India. This poses a serious risk to the health of people, the researchers claim. Foods like papads, meal-based sauces, Asian sauces, pickles, bread and bakery products were found to have high levels of salt.
The researchers divided 6,000 packaged foods into nine categories for the study. Salt which is labeled as sodium was found to be in the range of 179 to 2,000 mg per 100 gram in meal-based sauces, 1,600 to 5,433 mg in pickles and 270 to 8,400 mg per 100 gram in Asian sauces.
Of these products, 24 per cent didn’t have any nutrition information and did not meet the Food Safety and Standards Authority of India’s national nutrition guidelines for labelling.
Nutritionist Madhu Shah said, “Papads are the most common meal accompaniment in India and the mean sodium in this product was found to be in the range of 2 to 4,000 mg per 100 gram. Papad with 2 mg of sodium is within limits; more than 5 mg per 100 gram is adequate. But 4,000 mg is very high and dangerous for the health of the individual.”
The World Health Organisation has recommended intake of about 5 gram of salt per day but it has been found that Indians consume 9.3 grams. Dr Vivekanad Jha, executive director of the institute, said, “High level of salt in processed foods is a concern for public health as there has been major dietary shift to convenience foods. The main problem caused by high levels of salt is high blood pressure, increasing the risk of stroke, heart attack and kidney diseases.”

SGPC not to let food regulator test ‘parshad’, langar at gurdwaras


CHANDIGARH, JULY 25Giving the thumbs down to the apex food regulator’s plan to check the quality of prasad at religious places, the Shiromani Gurdwara Parbandhak Committee (SGPC) said today that it would not allow any agency to check its ‘parshad’ or langar.
Pawan Agarwal, CEO of the Food Safety Standards Association of India (FSSAI), said yesterday that the agency was involving the managements of shrines in helping it implement the food safety management system. Among those mentioned were the Golden Temple, Radha Soami Satsang Beas and Sirsa-based Dera Sacha Sauda.
Talking to The Tribune, SGPC president Avtar Singh Makkar said such a move was against the Sikh Rehat Maryada (code of conduct). “The world knows that our langar is prepared and served while keeping hygiene in mind. The question of allowing any outside agency to examine it doesn’t arise,” he said.
The SGPC controls around 200 gurdwaras in the country, including the Golden Temple.
When contacted, Hussan Lal, Commissioner, Food and Drug Administration, Punjab, said, “If we get any communication from the FSSAI, we will look into the matter.”

DINAMALAR NEWS


DINAMALAR NEWS


DINAMALAR NEWS


குடிப்பதற்கே தகுதியற்ற பாக்கெட் குடிநீர் விற்பனை படுஜோர்

மானா ம துரை, ஜூலை 26:
மானா ம துரை முழு வ தும் சுக தா ர மற்ற குடி தண் ணீர் பாக் கெட் கள் தாரா ள மாக விற் பனை செய் யப் ப டு கின் றன. நோய் தொற்றை ஏற் ப டுத் தும் இவற்றை விற் ப வர் கள் மீது நட வ டிக்கை எடுக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
சிவ கங்கை மாவட் டத் தில் இந்த ஆண்டு கோடையை மிஞ் சும் அள வுக்கு கடந்த சில வாரங் க ளாக வெயி லின் தாக் கம் அதி க ரித்து வரு கி றது. காற் றின் ஈரப் ப தம் குறைந்து காணப் ப டு வ தால் தண் ணீர் தாகம் அதி க ரித்து வரு கி றது. தாகத் தைத் தணித் துக் கொள்ள நடுத் தர, ஏழை மக் கள் குடி நீர் பாக் கெட் களை வாங் கு கின் ற னர்.
மானா ம து ரை யில் புது பஸ் ஸ்டாண்டு, அண் ணா சிலை, காந் தி சிலை, குண் டு ரா யர் வீதி, பைபாஸ் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்டு, டாஸ் மாக் கடை அருகே உள்ள தனி யார் பார் கள் உள் ளிட்ட இடங் க ளில் சுகா தா ர மற்ற மறு சு ழற்சி செய் யப் பட்ட பிளாஸ் டிக் கவர் க ளில் குடி நீர் பாக் கெட் டு கள் விற் பனை தாரா ள மாக நடக் கி றது.
இங்கு விற் கப் ப டும் குடி நீர் பாக் கெட் டு க ளில் தயா ரிப்பு தேதி, காலா வ தி யா கும் தேதி கள் இல்லை. புதுப் புது பெயர் க ளில் தயா ரிக் கப் ப டும் இவற் றில் நிறு வ னத் தின் முக வ ரியோ, தொலை பேசி எண் களோ இருப் ப தில்லை. சாதா ரண தண் ணீர் அடைக் கப் பட்ட பாக் கெட் டு களை பரு கு ப வர் க ளுக்கு குடல், இரைப் பை யில் பாக் டீ ரியா, வைரஸ் கிரு மி கள் எளி தில் பர வும் வாய்ப் புள் ள தாக டாக் டர் கள் தெரி விக் கின் ற னர். இவ் வாறு விற் கப் ப டும் குடி நீர் பாக் கெட் களை சுகா தா ரத் து றை யி ன ரும் கண் டு கொள் வ தில்லை.
இது குறித்து தனி யார் ரத்த பரி சோ தனை நிர் வாகி ஒரு வர் கூறு கை யில், “குடி சைத் தொழி லாக தயா ரிக் கப் ப டும் குடி நீர் பாக் கெட் டு க ளில், கிரு மி கள் சுத் தம் செய் யும் யூவி முறை, மெம் ப ரேன் கள் தர மற் ற தாக இருக் கின் றன. குடி நீர் நிரப் பப் ப டும் பிளாஸ் டிக் கவர் கள் தர மற் ற தாக உள் ளன. மேலும் வீடு கள், பொது நி கழ்ச் சி க ளுக் காக பெரிய கேன் க ளில் விற் கப் ப டும் தண் ணீ ரும் சுகா தா ர மா ன தாக இல்லை. ரூ.30 க்கு விற் கப் ப டும் இந்த கேன் கள் மிக வும் அசுத் த மாக இருக் கின் றன. இந்த கேன் களை கிரு மி நா சி னி கள் கொண்டு சுத் தம் செய் வ தில்லை. சுகா தா ர மா கப் பரா ம ரிக் கா மல் மீண் டும் மீண் டும் இவற் றில் நீர் நிரப் பி னால் இவற் றி லி ருந்து மனி தர் க ளுக்கு நோய் தொற்று கிரு மி கள் பர வும். பாக் டீ ரியா, வைரஸ் கிருமி பெரும் பா லும் காற்று மற் றும் குடி நீர் மூலம் எளி தில் பர வும். அத னால் சுகா தார அலு வ லர் கள், உண வுப் பாது காப்பு அலு வ லர் கள் இவ் வாறு விற் கப் ப டும் பாக் கெட் டு களை பரி சோ திக்க வேண் டும்” என் றார்.

ADVT