Jul 24, 2016

சாலையோர பஞ்சாபி ஓட்டல்களில் கலப்படம் தடுக்க அதிகாரிகள் ரெய்டு

ஈரோடு, ஜூலை 24:
ஈரோட் டில் பெருந் துறை சாலை யின் இரு பு றங் க ளில் ஏரா ள மான பஞ் சாபி ஓட் டல் கள் செயல் பட்டு வரு கின் றன. இதில் பெரும் பா லான ஓட் டல் கள் உணவு பாது காப்பு சட் டத் தின் படி செயல் ப டு வ தில்லை, உள் ளிட்ட ஏரா ள மான புகார் கள் மாவட்ட நிர் வா கத் திற்கு சென் றது. இதை ய டுத்து, கலெக் டர் பிர பா கர் உத் த ர வின் பேரில் ஈரோட் டில் பெருந் துறை சாலை யில் உள்ள பஞ் சாபி ஓட் டல் க ளில் மாவட்ட நிய மன அலு வ லர் கரு ணா நிதி தலை மை யில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் நேற்று அதி ரடி ரெய்டு நடத் தி னர். அப் போது உண வின் சுவைக் காக அஜி னோ மோட்டோ மற் றும் கலர் வரு வ தற் காக செயற் கை யாக தயா ரிக் கப் பட்ட கலர் பொடி பயன் ப டு ்த்தி வந் தது கண் டு பி டிக் கப் பட்டு பறி மு தல் செய் யப் பட் டது.
மேலும், ஒரு சில ஓட் டல் க ளில் பரி சோ த னைக் காக உணவு மாதிரி எடுக் கப் பட்டு ஆய் வுக்கு அனுப்பி வைத் துள் ள னர். ஆய்வு முடி வு க ளின் படி சம் மந் தப் பட்ட ஓட் டல் கள் மீது வழக்கு தொட ரப் ப டும் என் றும் உண வ கங் க ளில் குறை பா டு கள் இருந் தால் பொது மக் கள் 0424-2223545 என்ற எண் ணில் புகார் தெரி விக் க லாம் என்று அதி கா ரி கள் தெரி வித் துள் ள னர்.

தம்மம்பட்டியில் பேக்கரி கடைகளில் ஆய்வு: காலாவதி உணவுப்பொருட்கள் பறிமுதல்

தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் உள்ள ஸ்வீட், பேக்கரி கடைகளில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, காலாவதி குளிர்பானம், தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள், நேற்று, தம்மம்பட்டியில் ஆய்வு மேற்கொண்டனர். பஸ்ஸ்டாண்ட், கடைவீதி, உடையார்பாளையம் பகுதிகளில் உள்ள ஸ்வீட், பேக்கரி, பெட்டி கடைகளில் ஆய்வு செய்தனர். அதில், ஒரு கடையில், 2.25 லிட்டர் 'செவன் அப்' குளிர்பானம், தலா, 75 ரூபாய்க்கு பதில், 55 ரூபாய் என்ற விலைக்கு, காலாவதியான நிலையில் விற்றது தெரிந்தது. ஸ்வீட் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் இடம், சுகாதாரமின்றி இருந்தது. மற்றொரு கடையிலும், ஸ்வீட் தயாரிக்கும் இடம், சுகாதாரமின்றி இருந்தது. அங்கு, உணவு பொருட்கள் தயாரிக்க தற்காலிக தடை விதித்து, இரு கடைகளுக்கும், 'நோட்டீஸ்' வழங்கினர். தொடர்ந்து, குளிர்பானம் விற்கும் குடோன் ஒன்றுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. பஸ்ஸ்டாண்ட் கடைகளில், மூன்று மூட்டைகள் புகையிலை பொருட்கள், காலாவதி குளிர்பானங்கள், உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது: தம்மம்பட்டியில், 15 பேக்கரி, ஸ்வீட் கடைகளில் ஆய்வு செய்தபோது, காலாவதி குளிர்பானம், சுகாதாரமின்றி உணவு பொருள் தயாரித்த, ஐந்து கடைகளுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. காலாவதி குளிர்பானம் விற்பனைக்கு வைத்திருந்த ஒரு குடோனுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. போலி சமையல் எண்ணெய் விற்ற கடைகளில், மாதிரி எடுத்து, உணவு பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தம்மம்பட்டி பஸ் ஸ்டாண்ட் கடைகளில் சோதனை கலப்பட பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை

தம் மம் பட்டி, ஜூலை 24:
தம் மம் பட்டி மற் றும் செந் தா ரப் பட்டி உள் ளிட்ட இடங் க ளில் செயல் ப டும் உணவு பொருட் கள் விற் பனை கடை க ளில் கடந்த சில நாட் க ளுக்கு முன்பு உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் அனு ராதா தலை மை யி லான குழு வி னர் அதி ரடி சோதனை நடத் தி னர். இதில் ரூ.6 லட் சம் மதிப் பி லான 8 ஆயி ரம் லிட் டர் கலப் பட எண் ணெய் மற் றும் 7 மூட்டை புகை யிலை பொருட் கள் அதி ர டி யாக பறி மு தல் செய் யப் பட் டது.
இந் நி லை யில், நேற்று தம் மம் பட்டி பஸ் ஸ்டாண்ட் பகு தி யில் உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் அனு ராதா மற் றும் அதி கா ரி கள் குழு வி னர் சோத னை யில் ஈடு பட் ட னர். பஸ் ஸ்டாண்டை சுற் றி யுள்ள பேக் க ரி கள், மளிகை கடை க ளில் இந்த சோதனை நடை பெற் றது. அப் போது, அங்கு விற் ப னைக் காக வைக் கப் பட் டி ருந்த பொருட் க ளில் ரசா ய னம் கலக் கப் பட் டுள் ள தா? என் பது குறித்து சோதனை நடத் தி னர். மேலும், காலா வ தி யான பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி ற தா? என் பது குறித் தும் ஆய்வு செய் த னர். அப் போது, காலா வ தி யான மற் றும் கலப் பட பொருட் கள் விற் பனை செய் வது கண் டு பி டிக் கப் ப ட டால் கடும் நட வ டி க்கை எடுக் கப் ப டு மென எச் ச ரிக்கை விடுத் த னர். இந்த அதி ரடி சோத னை யால் தம் மம் பட்டி பஸ் ஸ்டாண்ட் பகு தி யில் பர ப ரப்பு ஏற் பட் டது.
இந் நி லை யில், நேற்று தம் மம் பட்டி பஸ் ஸ்டாண்ட் பகு தி யில் உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் அனு ராதா மற் றும் அதி கா ரி கள் குழு வி னர் சோத னை யில் ஈடு பட் ட னர். பஸ் ஸ்டாண்டை சுற் றி யுள்ள பேக் க ரி கள், மளிகை கடை க ளில் இந்த சோதனை நடை பெற் றது. அப் போது, அங்கு விற் ப னைக் காக வைக் கப் பட் டி ருந்த பொருட் க ளில் ரசா ய னம் கலக் கப் பட் டுள் ள தா? என் பது குறித்து சோதனை நடத் தி னர். மேலும், காலா வ தி யான பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி ற தா? என் பது குறித் தும் ஆய்வு செய் த னர். அப் போது, காலா வ தி யான மற் றும் கலப் பட பொருட் கள் விற் பனை செய் வது கண் டு பி டிக் கப் ப ட டால் கடும் நட வ டி க்கை எடுக் கப் ப டு மென எச் ச ரிக்கை விடுத் த னர். இந்த அதி ரடி சோத னை யால் தம் மம் பட்டி பஸ் ஸ்டாண்ட் பகு தி யில் பர ப ரப்பு ஏற் பட் டது.

பேக்கரி கடை உரிமையாளர்கள் 5ம் தேதிக்குள் லைசென்ஸ் பெறவேண்டும்


நாமக் கல், ஜூலை 24:
பேக் கரி கடை உரி மை யா ளர் கள் 5ம் தேதிக் குள் லைசென்ஸ் பெற வேண் டும் என
உணவு பாது காப்பு அலு வ லர் வேண் டு கோள் விடுத் துள் ளார்.
நாமக் கல் லில் அனைத்து பேக் கரி தயா ரிப் பா ளர் கள் மற் றும் விற் ப னை யா ளர் க ளுக் கான விழிப் பு ணர்வு கூட் டம் நேற்று நடந் தது. இதில், உண வுப் பாது காப்பு துறை, மாவட்ட நிய மன அலு வ லர் கவிக் கு மார் பேசி ய தா வது: பேக் க ரி யில் உண வுப் பொருட் களை பொட் ட ல மி டும் போது, அதன் லேபிள் க ளில் தயா ரிப்பு தேதி, காலா வதி தேதி, உற் பத் தி யா ள ரின் முழு மை யான முக வரி, ஊட் டச் சத் துக் கள் விப ரம், உணவு பாது காப்பு உரி மம் எண் ஆகி யவை இடம் பெற் றி ருத் தலை உறுதி செய் ய வேண் டும். பேக் க ரி க ளில் பிரட் தயா ரிப் பின் போது, பொட் டா சி யம் புரோ மேட் பயன் ப டுத் து வதை தவிர்க் க வேண் டும்.
பாலை அடிப் ப டை யாக கொண்ட குளிர் பா னங் கள், ஆரஞ்சு, எலு மிச்சை பழச் சா று க ளில் பயன் ப டுத் த கூ டாது.
பேக் கரி பொருட் கள் தயா ரிப் பின் போது கடை பி டிக்க வேண் டிய வழி மு றை கள், தவிர்க் கப் பட வேண் டிய முலப் பொ ருட் கள், நிற மி கள் குறித்து அனை வ ரும் அறிந்து கொண்டு தயா ரிக்க வேண் டும். உண வுப் பாது காப்பு தர நிர் ணய சட் டத் துக்கு ஏற்ற வகை யில், தர மான பேக் கரி பொருட் களை பொது மக் க ளுக்கு வழங்க வேண் டும். பேக் கரி கடை க ளில் பொருட் களை தயா ரிக் கும் பணி யில் ஈடு ப டு ப வர் கள் சுத் த மான ஆடை கள் அணிய வேண் டும், பொருட் கள் தயா ரிக் கும் இடத்தை வேறு உப யோ கத் திற்கு பயன் ப டுத்த கூடாது. நாமக் கல் மாவட் டத் தில் இயங்கி வரும் பெரும் பா லான பேக் கரி கடை கள் லைசென்ஸ் இல் லா மல் நடத் தப் பட்டு வரு கின் றன. அனைத்து பேக் கரி உரி மை யா ளர் க ளும் வரும் 5ம் தேதிக் குள் கட் டா யம் உரி மம் பெற வேண் டும். இவ் வாறு அவர் பேசி னார். இதில், மாவட் டம் முழு வ தும் உள்ள பேக் கரி கடை உரி மை யா ளர் கள் கலந்து கொண் ட னர்.

Before buying, have you noticed the FSSAI license no. on your packed products?