Oct 28, 2015

Have you been licensed? - Food safety angle

Being a new law passed only in 2006 and enforced in 2011, FSSA (Food Safety and Standards Act) is always in hot seat for one or other reason. FSSA repealed many earlier acts related to food and consolidated into one. FSSA is an evolving act with addition of many rules and regulations and safety standards. FSSA is the most important legislation that dictates the safety of food in India and thus the health and survival of citizens.
FSSA mandates that every business house that produce, sell, store or transport food should follow certain hygienic norms so that food in question is safe to ultimate consumers. If the business operators follow the hygiene norms (so called schedule IV), they are certified by a registration or licence. Since the ultimate safety of food is dictated by how it is made and in which environment, registration/ licence is the pillar of FSSA.
Section 1 of FSSA deals with ‘Registration and Licensing of Food Business Operator’. Broadly there are three forms of licence. The first and the simplest is known as ‘registration’. Those with annual turnover less than 12 lakh INR comes under the purview of ‘registration’. Fee is only 100 INR per annum. Applicants need to submit a form (called Form A) along with certain documents such as health certificate of workers, identity documents, etc.
Another licence is called ‘state licence’. If the installed capacity of the plant is below 2TPD (tonne per day) but the annual turnover more than 12 lakh INR the operator in question comes under the purview ‘state licence’. Fee ranges from 2000 to 5000 INR depending upon the type and size of the business. Applicants need to submit a form (called Form B) along with certain documents. The act doesn’t mention if there is any difference between registration and state licence with reference to the documents required so it should be assumed that both are same. However, given the higher scale of operation, state licence ought to be more strict. Registration and state licence are given by DFSO (Designated Food Safety Officer) at district level. Inspection and dealing of file is done by FSO. Both are often sat in the office of the CMO when separate Food Safety office is not available.
Then comes ‘central licence’. If the installed capacity of the plant is more than 2 TPD, ‘central licence’ is required. It is given by FSSAI at regional level and annual fee is Rs. 7500/-. The scope of compliance is bigger for ‘central licence’. One glaring necessity for central licence is FSMS - Food Safety Management System which must be certified by an accredited agency. FSMS can be HACCP system, ISO 22000, etc. FSMS is accepted worldwide as one of the most important preventive measures for food safety. Central licence is already online which implies that submission of documents and payment are to be done on web.
Jurisdiction with which registration and state licence apply is very wide. So quite often it generates lots of grey area. It is also very difficult to distinguish if the business operator should come under registration or state licence since very few FBO keep book of account. There are also many documents which are seemingly not relevant to some FBO. For example, FSO demands certificate of degree holder in chemistry/ biochemistry/... from catering services (locally known as Eigyagi Chaksang). This may sound good but truly unrealistic. It will only invite fake certificates.
There is also a huge discrepancy on how licence are given to packaged drinking water manufacturers. Most water manufacturing plant easily crossed 2 TPD so automatically it should comes under the ambit of ‘central licence’. However, our state authority turns a blind eye in this matter inspite of repeated reminder. It is also doubtful if the manufacturers apply for state licence knowingly even if they need central licence just to escape from legal entangle compromising safety.
Our food safety authority has so far been aloof to school mid day meal program. Thousands of school children are consuming meals at schools without any accountability on their food safety. Either school authority should approach food safety department before any untoward incident happens. Death of school children in Bihar must be a lesson. I saw our food safety department been active in private houses but unfortunately not able to take any actions on govt machineries.
Time has come now that every food stakeholders to comply with food safety rules for a healthy nation. Illness can happen to anyone no matter whether they are rich or poor.
The writer is Chief Consultant, Intellisome Consulting

தடைசெய்யப்பட்ட நெல்லிச்சாறு புட்டிகள் பறிமுதல்

தடைசெய்யப்பட்ட நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 3,000 நெல்லிச்சாறு, கற்றாழைச்சாறு புட்டிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
சேலத்தைச் சேர்ந்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத் தயாரிப்பான நெல்லிச்சாறு, கற்றாழைச்சாறு பானங்களில், கலப்படம் இருப்பதாக வந்த புகார்களின் பேரில், சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா, கடந்த செப்டம்பர் மாதம் ஆய்வு நடத்தினார்.
அதில், பென்சாயிக் அமிலம், அஸ்கார்பிக் அமில வகைகள் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நெல்லிச்சாறு பானம், கற்றாழைச் சாறு பானம் ஆகியவற்றைத் தயாரித்து விற்க தடை விதிக்கப்பட்டது.
இந் நிலையில், அவற்றை விற்பனை செய்வதாகவும், உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் விளம்பரம் செய்வதாகவும் சேலம் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார்கள் வந்தன.
இதனடிப்படையில், சேலம் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தலைமையிலான அதிகாரிகள், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் பானங்களை விற்பனை செய்யும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விற்பனை தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3,000 நெல்லிச்சாறு மற்றும் கற்றாழைச்சாறு புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் டி.அனுராதா கூறியது: தடை விதிக்கப்பட்ட நிலையில், பானங்கள் விற்பனை செய்வதாக வந்த புகார்களின் பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை இணை ஆணையர் டாக்டர் வாசக்குமார் உத்தரவையடுத்து, சேலத்தில் உள்ள குறிப்பிட்ட நிறுவனத்தில் ஆய்வு நடத்தியதில், அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெல்லிச்சாறு, கற்றாழைச்சாறு பானங்கள் அடைக்கப்பட்ட 3,000 புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றிலிருந்து உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, உணவு பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவற்றின் முடிவுகள் வந்த பிறகே அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நெல்லிச்சாறு பானம் விற்பனை: உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

சேலம்: சேலம் வின்ஸ்டார் டிரேடர்ஸில், நெல்லிச்சாறு பானம் விற்பனை செய்யப்படுவது குறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா நேற்று ஆய்வு செய்தார்.
சேலம் புது பஸ் ஸ்டாண்டில், வின்ஸ்டார் டிரேடர்ஸ் நிறுவனத்தின் சார்பில், நெல்லிச்சாறு பானம் தயார் செய்து, விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு முன், இந்த பானத்தின் தரம் குறித்து குற்றச்சாட்டு எழுந்தது. சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர், வின் ஸ்டார் டிரேடர்ஸ் நிறுவனத்தில் ஆய்வு செய்தார். இதில், உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் பென்சாலிக், அஸ்காரிக் அமிலம் சேர்க்கப்படுவது தெரிய வந்தது. அதனால், நெல்லிச்சாறு பானத்தை, 15 நாள் விற்பனை செய்ய தடை விதித்தார். வின் ஸ்டார் டிரேடர்ஸில், மீண்டும் நெல்லிச்சாறு பானம் விற்பனை செய்யப்படுவதாக நேற்று, உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதாவுக்கு புகார் சென்றது. நேற்று மதியம், அந்த நிறுவனத்துக்கு ஆய்வுக்கு சென்றார். அங்கு, நெல்லிச்சாறு பானம், 200 பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பெட்டிக்கு ஒரு பாட்டில் வீதம் மாதிரி எடுக்கப்பட்டது. அனைத்து பெட்டிகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. உணவு பகுப்பாய்வு கூடத்தில் இருந்து, ஆய்வு முடிவு வரும் வரை, விற்பனை செய்யக்கூடாது, என அங்கிருந்தவர்களுக்கு, அனுராதா எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர், அவர் கூறியதாவது: வின் ஸ்டார்ஸ் டிரேடர்ஸில், விற்பனை செய்யக்கூடாது எனக்கூறிய, நெல்லிச்சாறு பானம் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. அதனால் ஆய்வு செய்யப்பட்டது. அங்கு, 200 பெட்டிகளில், நெல்லிச்சாறு பானம் இருப்பது தெரிய வந்தது. அனைத்து பெட்டிகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பத்து பாட்டில் மாதிரிக்கு எடுக்கப்பட்டுள்ளது. இவை ஆய்வுக்கு அனுப்பப்படும். அதுவரை விற்பனை செய்யக்கூடாது. விற்பனை செய்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பலகாரம் தயாரிப்பு கூடங்களில் ஆய்வு கலப்படத்தை தடுக்க நடவடிக்கை

சேலம், அக்.28:
தீபா வளி பண் டி கையை முன் னிட்டு, சேலம் மாவட்டத் தில் ஸ்வீட் மற் றும் கார வகை கள் தயா ரிக் கும் இடங் களில் உணவு பாது காப்பு அதி கா ரி கள் ஆய்வு செய்து வரு கின் ற னர்.
தீபா வளி பண் டிகை நவம் பர் 10ம் தேதி கொண் டா டப் ப டு கி றது. பண் டி கைக்கு இன் னும் இரு வாரமே உள்ள நிலை யில், தமி ழக முழு வ தும் உள்ள ஸ்வீட் ஸ்டால், திரு மண மண் ட பம் மற் றும் வீடு களில் இனிப்பு, கார வகை கள் தயா ரிக் கும் பணியை தொடங் கி யுள் ள னர். இவ் வாறு தயா ரிக் கப் ப டும் இனிப்பு, கார வகை கள் சுத் த மா க வும், சுகா தா ர மான முறை யில் தயா ரிக் கப் ப டு கி றதா, அவற் றில் கலப் ப டம் செய் கி றார் க ளா? என் பது குறித்து ஸ்வீட் ஸ்டால் களில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் ஆய்வு செய்து வரு கின் ற னர்.
இது குறித்து உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் கூறி ய தா வது:
தீபா வளி பண் டி கை ய யொட்டி மண் ட பங் களில் இனிப்பு, காரம் வகை கள் தயா ரிப் ப வர் கள், சம் பந் தப் பட்ட உணவு பாது காப் புத் துறை அலு வ ல கத் தில் பதிவு செய் தி ருக்க வேண் டும். கடந்த சில நாட் க ளாக சேலம், மேட்டூர், ஆத் தூர், இடைப் பாடி, ஓம லூர், நங் க வள்ளி, வாழப் பாடி உள் ளிட்ட பகு தி களில் உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் ஆய்வு செய்து வரு கின் ற னர். இந்த ஆய் வில் ஸ்வீட் மற் றும் கார வகை கள் செய்ய பயன் ப டுத் தப் ப டும் பொருட் கள் தர மாக உள் ளதா, பாத் தி ரங் கள் நல் ல மு றை யில் உள் ளதா, சுத் தி க ரிக் கப் பட்ட தண் ணீர் உப யோ கப் ப டுத் தப் ப டு கி றதா என் பது குறித்து ஆய்வு செய் யப் ப டு கி றது. ஸ்வீட் தயா ரிப் ப வர் கள் கையில் கையுறை, தலை யில் தொப்பி, நகங் கள் வெட்டி இருக்க வேண் டும் என் றும், அழுக்கு துணியை அணிந்து கொண்டு பல கா ரம் தயா ரிக் கக் கூ டாது.
இது வரை மாவட்டத் தில் 50க்கும் மேற் பட்ட இடங் களில் ஸ்வீட் ஸ்டால் களில் ஆய்வு செய் துள் ளோம். இனி வ ரும் வாரத் தில், ஸ்வீட் மற் றும் கார வகை கள் தயார் செய் யும் திரு மண மண் ட பங் களி லும் ஆய்வு செய் வோம். பேக் கிங் கில் பல கா ரம் எப் போது தயா ரிக் கப் பட்டது என் ப தை யும், எத் தனை நாட் களுக் குள் அதை பயன் ப டுத்த வேண் டும் என் ப தை யும் குறிப் பிட வேண் டும். பொது வாக பாலில் தயா ரிக் கப் ப டும் பொருட் களை 3 நாட் களுக் குள் பயன் ப டுத் த வேண் டும். சாதா ரண ஸ்வீட் வகை கள் 7 முதல் 15 நாட் கள் வரை யும், கார வகை கள் 20 முதல் 25 நாட் கள் வரை யும் பயன் ப டுத் த லாம். வாடிக் கை யா ளர் கள் இனிப்பு, கார வகை களை வாங் கும் போது, அதில் தயா ரிப்பு தேதி உள் ளதா என் பதை கண் கா ணிக் க வேண் டும். இந்த ஆய்வு தீபா வளி பண் டிகை வரை தொட ரும். இவ் வாறு அதி கா ரி கள் கூறி னர்.

RED MEAT CONCERN? RELAX, SAY DOCTORS


DINAMALAR NEWS


DINAMALAR NEWS


DINAMANI NEWS


DINAMALAR & DINAMANI NEWS



திண்டிவனத்தில் 500 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்

 
திண் டி வ னம், அக். 28:
திண் டி வ னத் தில் சுமார் 500 கிலோ கலப் பட டீ தூள் பாக் கெட்டு களை மாவட்ட உணவு பாது காப்பு அதி கா ரி கள் பறி மு தல் செய் த னர்.
விழுப் பு ரம் மாவட்டத் தில் ஓட்டல், டீக் க டை கள் மற் றும் மளிகை கடை களில் கலப் பட டீ தூள் விற் பனை செய் வ தாக கிடைத்த தக வ லை ய டுத்து விழுப் பு ரம் மாவட்ட ஆட் சி யர் லட் சுமி, கலப் பட டீ தூள் விற் பதை கண் ட றிய உணவு பாது காப்பு துறைக்கு உத் த ர விட்டார். அதன் பே ரில் மாவட்ட உணவு பாது காப்பு அலு வ லர் டாக் டர் வர லட் சுமி, ஆய் வா ளர் கள் மோகன், கதி ர வன், சந் தி ரே சன், சம ரே சன் ஆகி யோர் நேற்று திண் டி வ னம் பகுதி கடை களில் ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது ஒரு ஜீப் பில் சுமார் 500 கிலோ வரை டீ தூள் பாக் கெட்டு கள் மூட்டை மூட்டை யாக வைத்து சப்ளை செய்த 2 பேரை பிடித்து விசா ரணை செய் த தில், சென்னை அய னா வ ரத்தை சேர்ந்த சேல்ஸ் மேன் ராஜேந் தி ரன் (34), டிரை வர் தாமே ாத ரன் (35) ஆகி யோர் கோவை யில் இருந்து கொண் டு வ ரு வ தும், கலப் பட டீ தூள் என் ப தும் தெரி ய வந் தது. இதை ய டுத்து அதி கா ரி கள், 2 பேரை யும் பிடித்து, டீ தூள் பாக் கெட்டு க ளை யும் பறி மு தல் செய் த னர்.
தொடர்ந்து திண் டி வ னம் நகர பெட்டிக் க டை களில் ஆய்வு செய்து ₹60 ஆயி ரம் மதிப் பி லான புகை யிலை பொருட் க ளை யும் பறி மு தல் செய் த னர்.
உணவு பாது காப்பு அதி காரி கூறு கை யில், ஆய் வுக்கு உட் ப டுத்தி சம் பந் தப் பட்ட நிறு வ னம் மீது சட்ட ரீதி யான நட வ டிக்கை எடுக் கப் ப டும், என் றார்.

Consume a disease


Food products kept without any protective shields in shops at the New Bus Stand are exposed to harmful emission from the buses.
It seems, neither the shopkeeper nor the customer is worried about it.
There are over 30 shops on the bus stand premises selling beverages, fresh juices, and other eatables.
Unauthorised shops too are present in large numbers on the platforms that sell fruits, flowers, and fancy items.
Almost all the tea shops keep the food items in the open exposing them to the dust and smoke emanating from the buses. Some of the food packets do not carry the mandatory information like date of manufacturing, date of expiry, and details of the product.
Soft drinks and water bottles are sold for more than the price mentioned.
Passengers blame officials for not checking such malpractices. Officials of the Tamil Nadu Food Safety and Drug Administration Department have warned the shopkeepers against keeping food items in the open.
“The names of officials concerned should be displayed at the bus stand so that passengers can report sale of sub-standard products or excessive pricing,” said K. Madan, a passenger who frequents the bus stand.
Instead of carrying out awareness programmes, officials should ban the sales of eatables in the open, he said.