Jul 19, 2015

இறுதி செய் தது உணவு பாது காப்பு ஆணை யம் உணவு பொருட் களுக்கு 12,000 தர விதி கள்

புது டெல்லி, ஜூலை, 19:
உணவு பொருட் களில் தரத்தை அள விட 12,000 தர விதி களை இந் திய உணவு பாது காப்பு ஆணை யம் இறுதி செய் துள் ளது.
மேகி நூடுல்ஸ் களில் அனு ம திக் கப் பட்ட அள வுக்கு அதி க மாக காரீ யம் மற் றும் மோனோ சோடி யம் குளுக் கோ மேட் சேர்த் தது பெரும் பிரச் னையை ஏற் ப டுத் தி யது. இதை ய டுத்து, மேகி நூடுல்ஸ் களுக்கு இந் திய உணவு பாது காப்பு தர நிர் ணய ஆணை யம் தடை விதித் தது. பின் னர் கடை களி லும், குடோன் களி லும் இருந்த நூடுல்ஸ் களை அழிப் ப தற் காக நெஸ்லே நிறு வ னம் திரும்ப பெற் றது. இப் பி ரச் னையை அடுத்து உணவு தரத்தை நிலைப் ப டுத்த சர் வ தேச பாது காப்பு விதி களுக்கு ஏற்ப விதி நிர் ண யிக்க உணவு பாது காப்பு ஆணை யம் முடிவு செய் தது.
உணவு பொருட் களில் சுவை யூட்டு வ தற் கா க வும், நீண் ட நாள் கெடா மல் பாது காக் க வும் பல் வேறு பொருட் கள் கூடு த லாக சேர்க் கப் ப டு கின் றன. இவற் றில் சில உடல் நலத் துக்கு கேடு விளை விப் ப தாக உள் ளது. தற் போது உணவு பாது காப்பு ஆணை யம் 375 விதி களை மட்டுமே உணவு தரத் துக் காக வகுத் துள் ளது. இதில் உண வில் சுவை யூட்டி க ளா க வும், கெடா மல் பாது காக் க வும் சேர்க் கக் கூ டிய பல பொருட் கள் பட்டி ய லி டப் ப ட வில்லை.
இதை ய டுத்து சர் வ தேச அள வில் உண வுக் கான தரக் கட்டுப் பாட்டு வி தி மு றை களை வகுக் கும் கோடெக்ஸ் அமைப்பு வகுத் துள்ள விதி களை பின் பற்றி, 12,000 தர விதி களை உணவு பாது காப்பு ஆணை யம் தற் போது இறுதி செய் துள் ளது.
இது கு றித்து சுகா தார அமைச் சக அதி காரி ஒரு வர் கூறு கை யில், ‘‘பாக் கெட் உணவு உட் பட, உணவு பொருட் களில் சேர்க் கப் ப டும் பொருட் கள் அன் றா டம் உட் கொள் ளும் போது உடல் நலத் தில் பாதிப்பு ஏற் ப டா மல் இருக் க வும், அதற் கான உரிய அளவு மிகாத வகை யில் விதி கள் வகுக் கப் பட்டுள் ளன. கோடெக்ஸ் அமைப் பின் விதி களை அடி யொற்றி சர் வ தேச தரத் துக்கு ஏற்ப இந்த மாற் றங் கள் செய் யப் பட்டுள் ளன. இது கு றித்து சட்ட அமைச் சக அதி கா ரி கள் ஆய்வு செய் கின் ற னர். உரிய அனு மதி பெற்ற பிறகு அறி விப்பு வெளி யி டப் ப டும் ’’ என் றார்.
விரை வில் அறி விப்பு வெளி யா கி றது

புகையிலை பொருட்கள் விற்பனை அமோகம் பெயரளவுக்கு நடக்கும் சோதனையால் அதிர்ச்சி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பெயரளவுக்கு சோதனை நடத்தி பறிமுதல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில், ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை உள்ளது. ஆனால், தடையை மீறி, போலீஸார் ஆசியுடன், லாட்டரி சீட்டு விற்பனை நடப்பது போல், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், ஆசியுடன், போதை வஸ்துக்களின் விற்பனையும் அமோகமாக நடக்கிறது.குறிப்பாக, தர்மபுரி மாவட்டத்தில், மக்கள் நடமாட்டம் மிகுந்த, தர்மபுரி பஸ் ஸ்டாண்ட், நான்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில், போதை வஸ்துகளின் விற்பனை அதிகம் நடக்கிறது. சில இடங்களில், தடையை காரணம் காட்டி, கூடுதல் விலைக்கு போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலருக்கு பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. போதை பொருட்கள் எங்கிருந்து வருகிறது, மொத்த விற்பனையாளர் யார், சில்லறை விற்பனையாளர் யார், பதுக்கி வைக்கப்படும் இடம் எது என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரிந்தும், அதிகாரிகள் தங்களின் சுய லாபத்துக்காக, நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக, பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், நேற்று, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் தினேஷ் தலைலையிலான குழுவினர், தர்மபுரி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்து சோதனை செய்தனர். இதில், 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது பெயரளவுக்கு, நடத்தப்பட்ட சோதனை என, பொதுமக்கள் மத்தியில் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு மாவட்டநியமன அலுவலர் தினேஷ் கூறியதாவது:தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல், ஜூன் மாதம் வரை, தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் என, இரண்டு லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, கண்காணிப்பு மற்றும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

தர் ம புரி பேருந்து நிலை யத் தில் ₹ 10ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்



தர் ம புரி, ஜூலை 19:
தர் ம புரி பேருந்து நிலை யத் தில், ரூ.10 ஆயி ரம் மதிப் பி லான தடை செய் யப் பட்ட பான் மசாலா பாக் கெட்டு கள் பறி மு தல் செய் யப் பட்டது.
தர் ம புரி நக ரில், தடை செய் யப் பட்ட பான் மசாலா பாக் கெட்டு கள் விற் பனை செய் வ தாக மாவட்ட நிர் வா கத் திற்கு புகார் சென் றது. இதை ய டுத்து கலெக் டர் விவே கா னந் தன் உத் த ர வின் பேரில், நேற்று முன் தி னம் உணவு பாது காப்பு அலு வ லர் டாக் டர் தினேஷ் தலை மை யில் அதி கா ரி கள் தர் ம புரி நக ரில் திடீர் சோதனை நடத் தி னர். அப் போது ரூ.50 ஆயி ரம் மதிப் பி லான பான் மசாலா பாக் கெட்டு களை பறி மு தல் செய் த னர். நேற்று தர் ம புரி புற ந கர் பேருந்து நிலை யத் தில், 2வது நாளாக தர் ம புரி மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர் தினேஷ் தலை மை யில், உணவு பாது காப்பு அதி கா ரி கள் கடை களில் திடீர் சோதனை நடத் தி னர். அப் போது கடை களில் இருந்து ரூ.10 ஆயி ரம் மதிப் பி லான பான் மசாலா பாக் கெட்டு களை பறி மு தல் செய் த னர். சோத னை யில் உணவு பாது காப்பு அலு வ லர் கள் கோபி நாத், சிவ மணி, கந் த சாமி, நந் த கோ பால், எஸ்ஐ சீனி வா சன் ஆகி யோர் ஈடு பட்ட னர்.

கொல்லிமலையில் பேக்கரி, ஓட்டல் கடையில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை

நாமக் கல், ஜூலை 19:
கொல்லி மலை பேக் கரி, ஓட்டல், மளி கை க டை யில் உணவு பாது காப் புத் து றை யி னர் திடீர் சோதனை மேற் கொண் ட னர்.
கொல் லி ம லை யில் அடுத் த மா தம் 2, 3ம் தேதி ஆகிய இரு நாட் கள் வல் வில் ஓரி விழா நடக் கி றது.
இதை யொட்டி, உண வுப் பா து காப்பு துறை யின் மாவட்ட நிய மன அலு வ லர் தழ்ச் செல் வன் தலை மை யில் உண வுப் பா து காப்பு அலு வ லர் கள் செந் நில், ராம சுப் பி ர ம ணி யன், சங் க ர நா ரா ய ணன், சதீஸ் கு மார், ராமச் சந் தி ரன் ஆகி யோர் கொல் லி மலை அரப் ப ளீஸ் வ ரர் கோவில், பெரிய கோவி லூர், மாசி லா அ ருவி செம் மேடு ஆகிய பகு தி களில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். ஓட்டல் கள், பேக் க ரி கள், குளிர் பா னக் க டை கள், பழக் க டை கள், பெட்டி க டை கள், மளி கை க டை கள் ஆகிய இடங் களில் திடீர் ஆய்வு நடத் தப் பட்டது.
ஓட்ட லில் உள்ள அனைத்து பணி யா ளர் களும் தலை க வ சம், முக க வ சம், கையுறை, மேலுறை அணிந்து பணி பு ரிய அறி வு றுத் தப் பட்டது. வாடிக் கை யா ளர் களுக்கு சுத் த மான குடி நீர் கொடுக் க வேண் டும். பழங் களை மூடிய கண் ணாடி பெட்டி யில் வைத்து வியா பா ரம் செய் ய வேண் டும் என அறி வு றுத் தி னர்.
மளிகை கடை களில் காலா வ தி யான உண வுப் பொ ருட் கள் மற் றும் சரி யான தயா ரிப்பு தேதி, காலா வதி தேதி மற் றும் தயா ரிப் பா ளர் முக வரி இல் லாத அனைத்து உண வுப் பொ ருட் களும் கண் ட றி யப் பட்டு அழிக் கப் பட்டன.
குளிர் பான கடை கள் மற் றும் பேக் க ரி களில் கண் ட றி யப் பட்ட காலா வ தி யான குளிர் பா னங் கள் அங் கேயே கொட்டி அழிக் கப் பட்டன. பேக் க ரி கள் ஆய் வின் போது ஒவ் வொரு கேக் வகை களி லும் தயா ரிப்பு தேதி யும், காலா வதி தேதி யும் எழு தி வைக் கும் படி அதி கா ரி கள் கேட்டுக் கொண் ட னர். ஆய் வின் போது அனைத்து கடை களி லும், உண வுப் பா து காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் து றை யின் மூலம் எச் ச ரிக்கை மற் றும் அறி வு ரை கள் அடங் கிய நோட்டீஸ் வழங் கப் பட்டது.
கொல் லி ம லை யில் உள்ள மளி கைக் க டை களில் உண வு பா து காப் புத் துறை நிய மன அலு வ லர் த மிழ் செல் வன் தலை மை யில் அலு வ லர் கள் திடீர் சோ தனை மேற் கொண் ட னர்.

DINAMALAR NEWS


DINAMALAR NEWS


தமிழக அரசு அலட்சியம் கேரளாவில் தென்மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் கூட்டம் தள்ளி வைப்பு


திரு வ னந் த பு ரம், ஜூலை 19:
காய் கறி, பழங் களில் பூச் சிக் கொல்லி மருந்து அதிக அள வில் கலப் பதை தடுப் பது குறித்து தென் மா நில அதி கா ரி களின் ஆலோ சனை கூட்டம் தமிழக அரசின் அலட்சியத்தால் தள்ளி வைக் கப் பட்டுள் ளது.
தமி ழ கத் தில் இருந்து வரும் காய் கறி மற் றும் பழங் களில் அதிக அளவு பூச்சி கொல்லி மருந் து கள் கலக் கப் ப டு வ தாக கேரள அரசு குற் றம் சாட்டி யது. இதை கட்டுப் ப டுத் தா விட்டால் தமி ழ கத் தில் இருந்து ெகாண்டு வரும் பொருட் களை தடை செய் வது குறித்து ஆலோ சிக் கப் ப டும் என்று கேரள சுகா தா ரத் துறை அமைச் சர் சிவ கு மார் கூறி னார்.
இந் நி லை யில் இது தொடர் பாக ஆலோ சிக்க தமி ழ கம், கர் நா டகா, ஆந் திரா உட் பட தென் மா நில சுகா தா ரத் துறை செய லா ளர் கள் மற் றும் உணவு பாது காப்பு துறை ஆணை யர் கள் ஆலோ சனை கூட்டத்தை கூட்ட கேரள அரசு தீர் மா னித் தது. வரும் 21ம் தேதி திரு வ னந் த பு ரத் தில் உம் மன் சாண்டி தலை மை யில் கூட்டம் நடக் கும் என்று அறி விக் கப் பட்டது. இது தொடர் பாக தமி ழ கம் உட் பட அனைத்து தென் மாநில அர சு களுக் கும் கடி தம் அனுப் பப் பட்டது. கூட்டத் தில் கலந் து கொள் வ தாக கர் நா டகா ஆந் திர மாநி லங் களில் ெதரி வித் தன. ஆனால் இது வரை தமி ழ கம் சார் பில் எந்த தக வ லும் அனுப் பப் ப ட வில்லை என கூறப் ப டு கி றது. இதை ய டுத்து கூட்டம் தள்ளி வைக் கப் பட்டுள் ளது என்று அமைச் சர் சிவ கு மார் தெரி வித் தார்.

Obtain FSSAI licence, appeal hotel owners in Pune

PUNE: The Hotel and Restaurant Association of Western India (HRAWI) has expressed apprehension concerning the large unorganised food business operators and Food Safety and Standards Authority of India's effort to keep them under its purview.
The association has appealed to food business operators to obtain licences from the Food Safety and Standards Authority of India (FSSAI) before the deadline on August 4. "The fact that FSSAI will have a much better and robust infrastructure is good news not just for the hospitality industry but for the common man who consumes food outside his home. However, the unorganised food business operators need to be kept under FSSAI's ambit. Our concern remains that street vendors and eateries that are non-compliant to standards, continue to operate and could pose serious health hazards," said Bharat Malkani, president, HRAWI.
Malkani further stated that HRAWI suspects if such eateries have licences to operate a business, let alone possessing a licence to serve food. "Maintaining cleanliness and hygiene are a distant dream for them yet these eateries continue to thrive. By running businesses without licenses, they do not have to pay taxes. Obviously, they are making profits and eating into the businesses of certified food business operators. Most importantly, they are a threat to health," he said.
At present, experts say the hospitality industry is hard-pressed with taxes and that's why new investors are keeping away from the business. "Older establishments are finding it difficult to survive. In such a scenario, FSSAI's intervention will help the industry in the long run. We hope that there will be a check on eating joints and defined food safety standards, which will not only restrain illegal operation of food business operators but will also help regularise the standards of the food industry on the whole," Malkani added.

Glucose, urea, detergent: you name it, they have it in milk

The milk you drink may be adulterated. Of the total milk samples tested in the last two years in Jharkhand, 80% did not conform to standards and one-fourth were found to contain traces of chemicals, said food safety officials.
Traces of glucose, detergent, fat urea and skim milk powder (SMP) were found in the samples, they said.
The Food Safety and Standards Authority of India (FSSAI) and the Prevention of Food and Adulteration Act have set the quality guidelines.
The food safety department randomly collected 2585 milk samples from across the state between September 2013 and June 2015.
The samples were not tested for oxytocin, a hormonal drug used to increase cow’s milk production and also to cause early puberty among girls forced into prostitution.
Jharkhand Food Testing Laboratory’s chief food analyst JK Singh said, “Jharkhand doesn’t have the expertise to test milk, fruits or vegetables for oxytocin. We just have the facilities to find chemical traces.” The state will have to send samples to national labs for oxytocin tests, he added.
Hindustan Times had exposed unchecked use of oxytocin in a July 13 report – ‘Milk, fruits and vegetables laced with chemicals induce early puberty’.
“We don’t take our milk from vendors in urban areas. Use of oxytocin and other chemicals is rampant there. Food safety officials must crack down on milkmen going for adulteration,” said VS Khanna, managing director of Jharkhand Milk-Fed, a milk cooperative on the lines of AMUL that sources milk from 42000 villagers.
Asked about action, director-in-chief (food safety) Dr Parveen Chandra said, “We are not responsible for catching people for using oxytocin or other chemicals. For test reports, please ask the food analyst.”
Food safety officials said dearth of officers was also to be blamed for the shabby state of food sampling and testing in Jharkhand.
Jharkhand with a population of 3.29 crore has just three food safety officers and seven food inspectors. More staff is needed to keep tabs on more than 10000 milk booths in the state, officials said.

Ice-cream factory owner gets six month's imprisonment

A local court has sentenced an ice-cream factory owner to imprisonment for six months and imposed a fine of Rs 1,000 on him on the charge of ice-creams not being found of standard quality. According to prosecution, an ice-cream sample was collected from the factory by the Food Safety Department and sent for examination to laboratory in 2011. 
The sample was not found to be in accordance with prescribed standards. Justice Sachin Jain delivered the verdict yesterday.