Oct 19, 2013

DINAMALAR NEWS



Dinamalar & Dinamani News



ஐ.எஸ்.ஐ தரச்சான்று இல்லாத 3 தண்ணீர் கேன் நிறுவனங்களை பூட்டி ‘சீல்’ வைப்பு

வண்டலூர், அக்.19-காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள மூலக்கழினி, மண்ணிவாக்கம் மற்றும் நெடுங்குன்றம் ஆகிய 3 இடங்களில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி ஐ.எஸ்.ஐ. தரச்சான்று, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் உரிமம் இல்லாமல் தண்ணீர் கேன் நிறுவனங்கள் செயல்படுவதாக புகார்கள் வந்தன.இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று காலை அந்த 3 நிறுவனங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த நிறுவனங்கள், ஐ.எஸ்.ஐ. தரச்சான்று மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் உரிமம் இன்றி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த 3 தண்ணீர் கேன் நிறுவனங்களையும் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.“இதேபோல் ஐ.எஸ்.ஐ. தரச்சான்று இல்லாமல் செயல்படும் தண்ணீர் கேன் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

3 குடிநீர் கம்பெனிக்கு சீல்

கூடுவாஞ்சேரி, அக்.19:கூடுவாஞ்சேரி,
வண்டலூர், மண்ணிவாக்கம், காயரம்பேடு, பெருமாட்டு நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் குடிநீர் கம்பெனிகள் உள்ளன.
இங்கு தரமற்ற முறையில் தண்ணீர் விற்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது. அதில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
அதன் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ரவீந்திரநாத், சுகுமாறன், தேவபாலன், ஜோசப் பெர்னாண்டஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று நெடுங்குன்றம், மண்ணிவாக்கம், மூலக்கழனியில் உள்ள கேன் வாட்டர் கம்பெனிகளில் திடீர் சோதனை நடத்தினர். அந்த 3 கம்பெனிக்கும் சீல் வைத்தனர்.

CMO Mkg informs FBOs

In view of the directive by the commissioner of food safety to all the food business operators (FBOs) to obtain/convert the license under 2nd schedule of Food Safety & Standard Act, 2006 (FSSA) to Food Safety License/Registration on or before September 30, 2013, the chief medical officer (CMO) Mokokchung has informed all the  food business operators  under Mokokchung district to obtain the FSSA license/registration on or before November 30 from the chief medical officer Mokokchung.
CMO Mokokchung has cautioned anyone failing to obtain license/registration would be penalized under the Section 63 of Food Safety & Standard Act, 2006.

Beware! Sweets may be adulterated

Food safety officials pick up sweet samples from a mithai shop in the city on Thursday. —DC
Food safety officials pick up sweet samples from a mithai shop in the city on Thursday.
Chennai: Come Deepavali and its time for laddoos and jelebis in most homes. But a sweet treat may send you to the doctor if you are not careful.
Food safety officials, who are keeping a strict watch on the quality of sweets and savouries being prepared for Deepavali at various foodstalls in the city, warn that adulterants and poor quality oil are often used to cut down costs.
On Thursday some of the 25 officials conducting raids on sweet stalls, took six samples of wheat halwa, badhusha and milk sweets from shops in Aminjikarai and inspected their manufacturing units on a complaint from an insurance agent, G. Marimuthu, who clai­med the sweets he bought from a shop, Parvathi Bhavan in Aminjikarai on the occasion of Ayudha pooja had made his friends sick. 
Food safety official Lakshmi Naryanan says that based on the agent’s complaint, samples of sweets were taken from the shop for testing.
“ We have also asked our officials to inspect other sweet stalls which have started Deepavali sales,” he added, revealing that the department intended to circulate handbills among the public to create awareness about possible adulteration of sweets.
“Consumers need to be alert when buying sweets as many shops use poor quality oil or vanaspati to prepare the so-called ghee sweets. The shelf life of these sweets is very little,” he warned, explaining that that several harmful colouring agents were also sometimes used to prepare the sweets. 
Food safety officials who receive complaints on the helpline, 9842156266, have conducted some 15 inspections every month this year, seizing among other things, huge quantities of  adulterants of tea dust and substandard water packets.